திங்கள், 30 மே, 2011

Delhi edition of Dinamani: தினமணியின் தில்லிப்பதிப்பு

தலைநகரப்பதிப்பிற்குவாழ்த்துகள். தமிழ்நாட்டுச் செய்திகளுக்கும் உலகத்தமிழர் செய்திகளுக்கும் முதன்மை கொடுத்து அதே நேரம் தில்லி அரசியல் செய்திகளுக்கும் இடம் கொடுத்து ஊடகத்தின் வழியாகத் தமிழையும் வளர்த்து நிலைத்து நிற்க வாழ்த்துகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தினமணியின் தில்லி பதிப்பு

First Published : 30 May 2011 06:05:48 PM IST

Last Updated : 30 May 2011 06:30:13 PM IST

தினமணியின் தில்லி பதிப்பு
ஜூன் 3ம் தேதி முதல் தலைநகர் தில்லியில் இருந்தும் வருகிறது தினமணி.
இதன் வெளியீட்டு விழா, புதுதில்லி ரஃபி மார்க், மௌலாங்கர் அரங்கில் ஜூன் 3 வெள்ளி அன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்:



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக