செவ்வாய், 30 மார்ச், 2010

நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்புசென்னை, மார்ச் 29- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்துள்ளது.

பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதால், தம்மை விடுவிக்குமாறு நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து தனது நிலையை தெரிவிக்குமாறு தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உரிய பரிந்துரை அளிப்பதற்கென அறிவுறுத்தல் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இக்குழு நளினியை விடுதலை செய்ய இயலாது என்று கூறியிருப்பதை ஏற்றுக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் இன்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நளினியின் விடுதலை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

கருத்துக்கள்

முறையற்ற அறமற்ற அரசாணை. ஏனெனினில், ஒருவர் செய்யும் குற்றத்தின் தன்மையை வைத்து வழங்கப்டுவது நீதி மன்றம் அளிக்கும் தண்டனை. முன்கூட்டி விடுதலைக்கான அறிவுரைக் கழகம் குற்றத் தன்மையைப் பார்ப்பது என்பது தேவையற்ற ஒன்று.சிறைவாசி என்ற முறையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்டுவருகிறாரா என்பதைச் சிறை அதிகாரிகள் பார்க்கிறார்கள். விடுதலைக்குப் பின் அமைதியான வாழ்க்கைக்கு வழி இருக்கிறதா? திருந்திய வாழ்க்கைக்கு ஏற்ற சூழல் இருக்கிறதா? என்று நன்னடத்தை அதிகாரி ஆய்வு செய்கிறார். இரு தரப்பாரும் முன்கூட்டிய விடுதலைக்குப் பரிந்துரைத்த பின் புதுக் கதையாகக் குற்றத் தன்மையைப் பற்றிக்கூறி நீதியை மறுப்பது முறையல்ல. இராயப்பேட்டை பகுதி ஏற்றதல்ல வெனில் வேறு பகுதியில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கலாம். ஆனால், காங்கிரசைக் குளிர்விக்க விடுதலை மறுப்பு முடிவிற்கு வந்து விட்ட அரசால் நீதியைப் பார்க்க முடியவில்லை.திமுகவின் பெயர் காங்கிரசு முன்னேற்றக் கழகம் என மாறிவிட்ட பிறகு வேறு என்னதான் எதிர்பார்க்க இயலும்? தேவதையைக் கல்லறையில அடைக்கும் முடிவைக் கண்டிக்கும் இலக்குவனார் திருவளளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/30/2010 3:33:00 AM

கருத்துப் பதிவில் தினமணி அறிமுகப்படுத்தும் புதிய நடைமுறைக்குப் பாராட்டுகள். இதற்கு முன்பு முந்தைய பதிவுகளைப் பார்க்க இயலா நிலை இருந்தது. எநத அளவு கோல் என்று புரியாமல் சிலவற்றில் 10க்கு மேற்பட்ட பதிவுகள் காணாமல் போகும் நிலையும் சிலவற்றில் 30க்கும் மேற்பட்ட பதிவுகள் இருக்கும் நிலையும் இருந்தன. சிலவற்றில் சிலர் முந்தைய பதிவுகளைப்பற்றிய கருத்தினைப் பதிந்திருப்பர். ஆனால், அத்தகைய முந்தைய பதிவுகள் எடுக்கப் பெற்றிருக்கும்.(இது குறித்து நானும் முறையிட்டிருந்தேன்.) அவ்வாறில்லாமல் புதிய நடைமுறையில் அனைத்துக் கருத்துப்பதிவுகளும் காணாமல் போகும் நிலையின்றி முழுமையாக இருக்கும் என நம்புகின்றேன். ஆதலின் இணையப் பொறுப்பாளரக்ளுக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/30/2010 3:30:00 AM

Karunanithy is not a real Tamil leader,who is a traitor. Tamils never forgive this gentlemen .

By cholan
3/30/2010 2:57:00 AM

IF SHE COMES OUT THE REAL TRUTH OF TAMIL NADU POLITICS WILL BE KNOWN TO THE WORLD. IT WAS THE PLAN MADE BY THE TAMIL NADU POLITICAL IDIOT SUBRAMANIASWWAMY IS THE REAL CULPRIT. WHY THEY ARE NOT PUBLISHING JAIN COMMISSION IN THAT THE TRUE STORY AND WHO WAS BEHIND THE KILLING RAJEEV WILL BE KNOWN. SO INDIAN TAMIL DOGS ARE REAL PARAYA DOGS. SHOULD BE PUT INTO THE FIRE FOR MAKING POOR NORTH EAST TAMILS SUFFER. ONE DAY THIS TAMILNADU DOGS WILL LEARN A LESSON FROM GOD.

By RAJADURAI NADESAN
3/30/2010 2:28:00 AM

mathiya who is bast what hell he?she knows. your mother is tamil f idiot

By DDDDDDDD
3/30/2010 12:05:00 AM

muthlil dinakaran varaethal pathirikai ouliyarai kolai saitha kolaiyaliyai ullai vaiunkal. neethi sethu vitathu TAMIL NADIL tamilan

By tamilan
3/29/2010 11:51:00 PM

@V.Bala. Can you answer to MANI?

By Human
3/29/2010 11:40:00 PM

இங்கு விமர்சனம் எழுதும் பலருக்கு இலங்கை என்றால் என்ன என்று தெரியுமோ தெரியவில்லை? பொய் பேசுவதற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய் விட்டது !

By usanthan
3/29/2010 11:33:00 PM

bala blocke what do you think about your f present government? killing innocent people> what sort of freedom voters have? sending his troopes to beat the admk. karuna's partyf terrorist too. wat the f central gover is doing? sitdown and watch these kind of nonsense. do you think world will accept your f terroist gov. do you know anything about democracy. you only know f diator. Therefore you guys are got killed all over the world

By DDDDDDDDDD
3/29/2010 11:32:00 PM

Tamil makkalai kolai seytha pavam karunaniyai sarum. etharkkaga nalaini matter il ipadi nadagam nadathukirar endru theriyavillai kandipana karanam ilamal karunanidhi ethayum seya mattar.

By suresh.s, qatar
3/29/2010 11:23:00 PM

Bold, excellent decision by the TN Govt. If one reads the book on Rajiv Assassination by Mr Rahothaman, the Chief Investigation Officer, one could understand what sort of cruel person Nalini is. She has done the crime fully knowing what she was doing just for the love of Murugan. She should not be shown any mercy at all. At a time when the entire world is fighting against terror, releasing Nalini would have set a very, very bad precedent. Already, we are playing politics with Afsal Guru who attacked the parliament. He and others in Rajiv assassination must be hanged in public. Nalini should suffer her entire life in prison. Otherwise, there would be no meaning in asking Pakistan to deport terrorists. If we release Nalini, India will become a laughing stock in the international arena. Empathy for Lankan Tamils is different; sympathy for Nalini is different.

By V Bala
3/29/2010 10:59:00 PM

all we see your tamilnadu government bullshit shoot all those bast first. and release her soon she did her time enough. tamilnadu people liking hindi's ass that is what good for your f judages> no f brain.

By DDDDDDDD
3/29/2010 10:58:00 PM

காங்கிரஸ் கட்சி துணை இல்லாமல் இந்த கொலை நடந்துதிருக்க வாய்ப்பே இல்லை. தாணு காங்கிரஸ் கட்சி மேடையில் அவர்கள் ஆதரவு இல்லாமல் முன் வருசையில் நிற்க முடியாது. நாங்கள் அந்த கூட்டத்துக்கு சென்றபோது தாணு முன் வருசையி நின்றதனை அவதானித்தோம். அதேநேரம் தானே சென்னையில் இருந்த பொது எப்பொழுது காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் வீட்டு ஆக்களுடன் கடை வீதியில் கண்டும் இருக்கிறோம். ஆக இந்த கொலை தமிழர்கள் மீது திட்டம் இட்டு சந்தர்ப்பத்தை பயன் படுத்தி திணிக்க பட்டுள்ளது. ஜெயிங்கமிசன் சிபிஐ விசாரணி கோரி உள்ளது உண்மையாக தனது கணவர் கொலையின் உண்மைதனை அறிய விரும்பின் அதனை சோனியா துரித படுத்தி இருக்கலாம். அதை இன்று வரை செய்யவில்லை. ஒரு குற்றவிழிக்கு தண்டனை வழங்கும் முன்னர் அனைத்து விசாரணையும் முடிவுற்று குற்றவாழியாக கருதப்படுன் அதனை ஒரு அளவுக்கேனும் ஏற்று கொள்ள முடியும். ஆனால் இங்கு நடப்பது என்ன. பூந்தமல்லியில் இன்னும்விசரனை நடக்குறது. சிபிஐ விசரிக்கவேண்ட்ம் என்று ஜெயிங்கமிசன் கட்டாது நடை பெற வில்லை. குற்றவழியல் அட்சியில் இருக்க அப்பாவிகள் தண்டனை போருகிரார்கள்.

By jak
3/29/2010 10:57:00 PM

அப்பாவி தமிழரை கொலை செய்தவென் கோடி மக்களின் பிரதி நிதி எனினும் இதுதான் நடக்கும். அதிக சனத்தொகை தொகை ஒரு நாடு அப்பாவி மக்களை படுகொலை செய்தால் சரி எனும் உனது இயலாமை எமக்கு நல்லாகவே புரிகுறது. உம்மை போன்று மற்றவர்கள் இருப்பார்கள் என்று என்னும் எண்ணம் தவறானது . எல்லோரும் வாய்மூடி மவுமமாக நிக்க உன்னை போன்ற முதுகெலும்பு அற்ற பிறப்புகளுக்கு வேண்டும் என்றால் சரி என படும். தன் மானம், தன் இனமானத்தில் அக்கறை உள்ளவன் அப்படி இருக்க முடியாது அது கடவுலேயகினும் எதிர்க்கவேண்டும். நிரந்தரம் அற்ற வாழ்வில் மற்றவனுக்கு அடிமையாக வாழ்வதனை விட அவனை எதிர்த்து வெள்ளவிடினும் சாவது மேல்.

By manudan
3/29/2010 10:39:00 PM

நளினி பாவம் மைனாரிட்டி சமூகத்தவர் அல்ல, எளிதாக விடுதலை பெற.. கோவை குண்டுவெடிப்பில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களை நளினிக்குப் பயன்படுத்திய அதே அளவுகோல் கொண்டு அளந்து தான் விடுதலை செய்தார்களா? ராஜீவ் தமிழர்களுக்கு, ஏன் போபோர்ஸ் மூலமாக இந்தியாவுக்கே கெடுதலும் ஆபத்தும் விளைவித்தவர்.IPKF மூலம் பல்லாயிரம் தமிழர்கள் உயிருடன் விளையாடிய குற்றத்தை செய்தவர். ஆனால் கோவை குண்டு வெடிப்பில் இறந்ததெல்லாம் 100% அப்பாவிப் பொதுமக்கள்!இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் நளினி பாவம் மைனாரிட்டி சமூகத்தவர் அல்ல, எளிதாக விடுதலை பெற.அஃப்சல் குரு அல்ல. சஜ்ஜன்குமார் அல்ல.ஏன் கசாப் போல் பாகிஸ்தானியர்கூட அல்ல!.

By MANI
3/29/2010 10:37:00 PM

அப்பாவி தமிழன்! You are not Thamizhan, but you are an indian Demon. Shut up.

By Raja
3/29/2010 10:22:00 PM

I AGREED THE STATEMENT OF rajasji. SEMMALAI

By SEMMALAI
3/29/2010 10:13:00 PM

அண்டை நாடான இந்தியாவின் நூரு கோடிமக்களின் பிரதமந்திரியை கொன்றால் இப்படித்தான் நடக்கும். சுமார் 15 லட்சம் ஈழ மக்கள் நுரு கோடி மக்களின் பிரத மந்திரியை கொன்னு போட்டு பெருமை பேசினால் இதோடு நிர்க்காது. மீதமுள்ள ஈழ மக்களும் அழிந்து விடுவார்கள். முதலில் இந்த வாய்கொழுப்பை நிருத்தி, அப்பாவி ஈழ மக்கள் நலம் கருதி ,இந்திய, தமிழக அரசியல் வாதிகள் பிடிக்க இல்லை எனில் சும்மா வாயை மூடிக்கொண்டிருக்கவும். இப்படி சப்தம் போட்டு தரக்குறைவாக எழுதினால் கஸ்டப்படுவது அப்பாவி ஈழ மக்கள். மேலை நாடுகளில் புலிகளினால் பயன் பெற்று சொகுசு வாழ்க்கையில் இருக்கம் புலி பினாமிகள்தான் இப்படி எழுதுகிரார்கள். ஏனென்றால் ஈழ பிரச்சினை இருந்தால் தான் இவர்கள் பணம் பன்ன முடியும். இதை ஈழ மக்கள் உணர்வார்களா ?.

By அப்பாவி தமிழன்
3/29/2010 10:06:00 PM

ஆண்மையற்ற ஒரு இனத்தின் நிலைப்பாடு இது. முதலில் கருணாநிதி ஒரு தமிழனே கிடையாது.கருணாநிதி சார்ந்த இசை வேளாளர் சாதியானது விஜய நகர பேரரசுக்காலத்தில் மன்னர்களையும் போர்வீரர்களையும் ஆடல்,பாடல்,இசைமூலம் மகிழ்விக்க தெலுங்கு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும்.அத்தகைய கருணாநிதியால் எப்படி போர்க்குணத்துடன் செயைபட முடியும்?.இந்திய விடுதலைக்கு பின் தமிழ்நாட்டை ஆண்டவர்களில் காமராஜர்,பன்னீர்செல்வத்தை தவிர வேறு ஒருவனும் தமிழன் இல்லை.இன்று தமிழ்நாட்டை சீரழித்துகொண்டிருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள்,மற்ற சமுதாய அமைப்புகளுக்கு தலைமை தாங்குபவன் தமிழன் இல்லை. அப்புறம் எப்படிவரும் இனப்பற்று இனமான உணர்ச்சி.

By mullimannan
3/29/2010 9:46:00 PM

நல்லவன்- கெட்ட்வன் -குழந்தைகள் -வயதானோர் - பள்ளி - மருத்துவமனை என எல்லா எடத்துலயும் தாக்கி வுயிர்கலை கொள்ளும் (முஹம்மத் பாரூக் ) நீ பேச கூடாது

By manithan
3/29/2010 9:44:00 PM

Karunanidhi is good for sonia and raja pakse

By senthil
3/29/2010 9:37:00 PM

Good News... Oru Nalla Thalaivarai Kolai Seiya Thunai Ponadharkku Marana Thandanaithaan Nalladhu.. M.L. Mohamed Farook..

By M.L. Mohamed Farook
3/29/2010 9:34:00 PM

Nalini already spent more than 17 years in prison. No sane person would deny her release after undergoing the punishment for her wrong doing. She was not a mastermind or decided the execution of 14 people on May 21. MK is out of his mind protecting his family interest. He should be put behind bars for his misdeeds, including for his insensitivity and abetment in the killings of our race in Ezham, and amassment of Thamizhs' wealth for the betterment of his family.

By Raja
3/29/2010 9:10:00 PM

THE CONG-I CRIMINALS WHO KILLED 3000 SHIKS AT DELHI AFTER THE KILLING OF INDRA WERE NOT PUNISHED YET. WHY? THE INDIAN ARMY WHO RAPED MANY TAMIL WOMEN IN TAMIL EELAM WERE NOT PUNISHED YET. WHY? THE CRIMINALS WHO STOLE INDIAN PEOPLES MONEY IN THE BORFOS GUN SCANDAL WERE NOT PUNISHED YET. WHY? BUT CRIMINAL NALANI WHO KILLED RAJIVI IS PUNISHED AND PASSED MORE THAN 19 YEARS IN PRISON. IT IS STRANGE THAT A CRIMINAL WHO HAS PASSED MORE THAN HER PUNISHEMENT PERIOD, IS NOT RELEASED YET. WHY?

By Paris EJILAN
3/29/2010 8:51:00 PM

புலிகள் ஏன் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் ?அவனை விட்டிருந்தால் அவனை கொலைகாரனாக நீங்கள் நடத்தியிருப்பீர்களா ? அப்படி ஒரு எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் சோனியாவை சொக்கத்தங்கம் என்று மு க கூறியிருப்பாரா ? எதிரியை அளிக்கும்போது சிசுவோடு அழிக்க வேண்டும் என்று இந்த புலிகளுக்கு தெரியாமல் போனது ஏன்?

By thaya
3/29/2010 8:28:00 PM

தொடரும் கருணாநிதி துரோகங்கள் !!!!

By நெருடல்
3/29/2010 8:05:00 PM

""விடுதலை புலிகளுக்கு கூண்டோடு மரண தண்டனை வழங்கப்பட்ட்தும்????"" ...talk truth, dont give same idiotic comments...ask rajapakse n sonia the truth...didnt they tell you the truth when they assign you for giving folly comment about eelam struggle n ltte...RAJIV WAS WELL DESERVE FOR DEATH FOR ALL HIS MASSACRE IN EELAM...NO ONE HAS SECOND THOUGHT ABOUT IT.

By Reddy
3/29/2010 8:04:00 PM

மிகவும் சரியான முடிவு தமிழக அரசுக்கு எங்களின் பாராட்டுக்கள் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபட வேண்டியவர்கள்தான்? what about the murder of sun tv workers. What about the murder of t.krishenana. Now DMK become KMK (kirunanithi munnerata kalakam) தனது குடும்ப நலனில் அக்கறை கொண்ட "கருணா" -நிதிக்கு தமிழ் மக்களில் அல்லது தமிழ்நாட்டு மக்களில் எந்த அக்கறையும் கிடையாது.

By chetak
3/29/2010 8:02:00 PM

What is the reaction of Tirumavalavan who is supposed to be a strong LTTE sympathizer for this govt decision. Will he accept / endorse it for his personal gain because of ties with DMK-CONG.

By Tanmana Tamilan
3/29/2010 7:56:00 PM

Karunanidhi government did like this means Definetely some thing in this matter. This government really play a political game

By suresh.s, qatar
3/29/2010 7:53:00 PM

SHE CAN BE GIVEN A PAROLE..AFTER THAT PERIOD HER PUNISHMENT CAN BE REVIEWED AGAIN..HOPE KARUNA DIES BY THAT TIME

By CHENNAIPODIYAN
3/29/2010 7:46:00 PM

ஹலோ உசந்தன் விடுதலை புலிகளுக்கு கூண்டோடு மரண தண்டனை வழங்கப்பட்ட்தும் சரி என்கிறாய் நல்ல முன்னேற்றம்

By இந்திய தமிழ் வேங்கைகள்
3/29/2010 7:06:00 PM

மிகவும் சரியான முடிவு தமிழக அரசுக்கு எங்களின் பாராட்டுக்கள் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபட வேண்டியவர்கள்தான் அது ஆனாக இருந்தாலும் சரி பென்னாக இருந்தாலும் சரி இவளுக்கு விதித்த மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தது சட்டவிரோதமானது இவளுக்கு விதித்த மரண தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் இவளுக்கு தண்டனையை குறைத்தாலோ அல்லது சிறையில் இருந்து விடுவித்தாலோ குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு சட்டமே கதவை திறந்து விட்டது போல் ஆகிவிடும் இவள் இலங்கை நாட்டை சேர்ந்த ஒரு தீவிர வாதி பாரத பிரதமரை குண்டுவைத்துகொன்ற நாசகார கும்பலுக்கு துனைபோனவள் இவளுக்கு தண்டனையை குறைத்தால் அல்லது வெளியே விட்டால் இவளை காரனம் காட்டி சிறைக்குள் இருக்கும் எத்தனையோ கொடூர குற்றம் புறிந்து தண்டனை அனுபவிக்கும் அனைத்து ஆயுள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும் இவளுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என நீதி மன்றங்களில் வழக்கு தொடர்ந்தால் நீதி செத்துபோகும் எனவே இவளுக்கு மரணதண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசையும் மதிப்பிற்குறிய இந்திய நீதித்துறைக்கும் எங்களின் பனிவான வேண்டுகோள்

By இந்திய தமிழ் வேங்கைகள்
3/29/2010 6:40:00 PM

தனது குடும்ப நலனில் அக்கறை கொண்ட "கருணா" -நிதிக்கு தமிழ் மக்களில் அல்லது தமிழ்நாட்டு மக்களில் எந்த அக்கறையும் கிடையாது. தன புகழ் பாடவும் தன்குடும்ப நலன் காக்கவும் நேரம் அவருக்கு போதவில்லை எப்படி இருக்க எப்படி மற்றதை பற்றி எல்லாம் சிந்திக்க, உண்மைய சொன்ன எங்க தனது குடும்ப நலனுக்க பங்கம் வந்து விடுமோ என்ற பயன். ராஜீவை படுகொலை செய்தது அவரது கட்சிகாரர்கள் தான் என்பதற்கு பல அதரங்கள் உள்ளன, பூனை கண்ணை மூடின உலகம் இருட்டு எண்டு நினைக்குற மாதிரி இருக்கு எவர்கள் செயல். சந்திரசாமி, சுப்ரமணிய சாமி, நரசிம்ரவின் பேரன் என பலரும் எதில் தெளிவான தொடர்பு இருக்கு. இப்ப சோனியாவின் நடவடிக்கைய பாக்க சந்தேகமா இருக்கு. இந்திய அரசியல் வாதிகளை விட மோசமான மனநிலையில் சோனியா நல்ல உதாரணம் அமிர்தப்பசனின் மிது இவர்கள் பாய்வதை பக்கும் பொது தெரிகுறது. ராஜீவ் தப்பு செய்தார் தண்டனை கிடைத்தது, அதில் எமக்கு சந்தோசமே....

By jak
3/29/2010 6:39:00 PM

கொலைகார கும்பல் அதிகாரத்திலும், ஆட்சியிலும் இருக்க அப்பாவிகளை தண்டிக்கும் இனதனமான நாடு இந்திய. உங்கள் வசதிக்கு ஒரு விசாரணை. கார்த்திகேயன் தனதும் தனது எயமனர்களுக்ககவும் சோடித்த வழக்கில் இவர்களுக்கு தண்டனை. உண்மையான குர்டவளிகளால் எபோழுதும் இந்தியாவுக்கு ஆபத்து இருக்குறது மறந்து விடாதிர்கள். நேர்மைக்கு என்ன அர்த்தம் என்னவென தெரியாத ஒரு நாட்டிடம் நயம் கேற்பது கசப்பு கடகரனிடம் ஆடு உயிபிச்சை கேட்பதற்கு ஒப்பானது.

By manudan
3/29/2010 6:26:00 PM

என்ன பான்னாடைகளா ஒரு கொலைகாரிக்கு இதனை வக்காலதாட? கொஞ்சம் மூளைய உபயோகிங்கடா. என்னவோ இவ ஒரு தியாகி மாதிரி பேசுறீங்க?

By சிந்தி
3/29/2010 5:56:00 PM

சரியான முடிவு. கொலை காரார்களும் கொள்ளைக் காரார்களும் இனிமேல் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆயுள் தண்டனை என்றால், சிறையிலேயே ஆயுள் முடியவேண்டும் என்பதுதான். அதனை எவனோ ஒரு கம்மனாட்டி 20 வருடம் அல்லது 30 வருடம் என்று தப்பான அர்த்தம் செய்துவிட்டான்.

By தமிழன்
3/29/2010 5:52:00 PM

தமிழகஅரசே! கொலைகாரர்களிற்கு பரிவு காட்டாமைக்கு நன்றிகள்! இது எதிர்காலத்தில் தவறாக வழிநடாத்தப்பட இருப்பவர்களிற்கு சரியான தீர்ப்பாகவும் அமையும்.

By Ravi
3/29/2010 5:38:00 PM

{By Also Tamil 3/29/2010 3:03:00 PM} எப்போதெல்லாம ஈழம் தொடர்பான செய்தி தினமணியில் வரு கிறதோ அபபோதெல்லாம் தமிழர் போர்வையில் புலிகளுக்கு எதிர்ப்பு என்ற பொயரில் ஈழத் தமிழர்களை கேவலமான வார்த்தைகளில் எழுதுவது சிங்களர் தரும பணத்திற்காகவா? அல்லது ராஜபக்சவிடம் கைதியாக இருப்பதாலா? ஒரு சிலரின் தொலையை உங்களால் ஏற்க முடியாதென்றால் ஒரு இன அழிப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வது எப்படி முடியும் தமிழனாக இருக்கம் பட்சத்தில்.

By Unmai
3/29/2010 5:37:00 PM

அய்யா கருணாநிதி அவர்களே... உங்களின் தமிழருக்கான சேவை தொடரட்டும்.. என்ன தவம் செய்ததோ இந்த தமிழர் பூமி உன்னை பெற்றதால்......

By வஞ்சபுகல்சி அணி .
3/29/2010 5:33:00 PM

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது சாதாரன மக்களுக்குத்தான். அரசியல்வாதிகளும் அவர் குடும்பத்தினர்களுக்கும் அல்ல. எத்தனையோ நேரடி கொலை குற்றவாளிகளை தலைவர்கள் பிறந்த நாளில் விடுதலை செய்த போது அவ்வாறு இல்லாத நிலையில் சிலரை மட்டும் வேண்டுமென்றே இழுத்தடிப்பது பராபட்சமே. தினகரண் எரிப்பில் கொலையாளிகள் விடுதலையானதும் இங்கு தொடர்ந்து தண்டிக்கப்படுவதும் அரசியல் மற்றும் அரசாங்க தொடர்புகளை காரணம்.

By Unmai
3/29/2010 5:26:00 PM

LTTE itself agreed the murder. But Mr Usanthan doesn't know that. Please listen to Poonai Prabhkar interview once again. Dont blame indian government for all your blunders

By B Sivanesan
3/29/2010 5:26:00 PM

நண்பர்களே, நீங்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தியனாகவும் இருக்கலாம், சிங்களனாகவும் இருக்கலாம். எல்லோரும் ஒரு உண்மையை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.சந்திரசாமி முதலான இந்தியாவைச் சேர்ந்த பலரின்சதியால் இக்கொலை நடந்திருக்கும் பொழுது போராளிகள் ஆதரவுஆளர்கள் மீது பழிபோடுவது ஏன்? புலிகள்தான் கொன்றார் என்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்பதே உண்மை. இந்திய உளவு துறை இதற்க்கான சான்றுகளை அருமையாக ஜோடித்து விட்டது என்பதே உண்மை. இந்த கொலையை பயன்படுத்தி புலிகளை நிரந்தரமாக தமிழர்கள் மனதில் இருந்து பிரித்து விடலாம் என்று கணக்கு போட்டார்கள் அதில் வென்றும் விட்டார்கள். அதனாலதான் இந்த போரின்போது தமிழ்நாட்டு மக்கள் வாய் இருந்தும் ஊமையாய் இருந்தார்கள்! மனித நேயம் இருக்குமேயானால் இந்த சகோதரினய விடுதலை செய்ய வேண்டும் தப்பு செய்யாத இவர்ருக்கு எதக்கு தண்டணை???

By usanthan
3/29/2010 5:07:00 PM

TAMILS FROM SRILANKA- PARTICULARLY LTTE SUPPORTERS- MAY NOT LIKE THE DECISION. BUT THE LTTE CADRES SHOULD NOT APPEAL FOR PARDON AS IT IS AGAINST THEIR SELF RESPECT.NALINI SURPRISES ME BY HER REQUEST FOR EARLY RELEASE. SO, TIGERS ARE LOSING THEIR RESOLVE . MUKA CANNOT INTERFERE IN THE MATTER WITH OUT GETTING CLEARANCE FROM N DELHI. IT ALSO PRESENTS A LEGAL HURDLE.

By Tamil
3/29/2010 4:59:00 PM

CM Karuna have spent only 500 Crores in PENNAGARAM. he still has 49,500 CRORES. MADAM SONIA has all the proof. CM KARUNA cannot go on wrong side of SONIA. NOW you know why this reply came from TN Govt.,

By BOODHI DHARMA
3/29/2010 4:57:00 PM

Modi killed thousands in 2002 in Gujarat.How many life terms he should get?

By Natarajan
3/29/2010 4:36:00 PM

WHY INDIA REFUSE TO CONTINUE THE INVESTIGATION WITH K.P. WHO IS UNDER THEIR CUSTODY NOW? THAT IT SELF PROVING SOMETHING FISHY IS GOING ON...forever innocents will be penalised to allow 'real killers' to stay free....ha ha ha....20 year to close a case? this is SOUPER POWER INDIA!

By BABU
3/29/2010 4:31:00 PM

she has been given a pardoned once = the death sentence has been commuted to life in prison. she has not stolen a saree in a shop, she has killed our countries leader, whether we accept rajiv's all the action or not, the srilankan tamils need to face the consequences. some people here talk ill of kalaignar karunanithi and i strongly condemn their behaviour

By mathiyazhagan
3/29/2010 4:28:00 PM

Sonia is behind the killing of Rajiv, that is the truth, dont write bullshit. She team up with foreign bodies for their personal gain. Most of us know what is the reason behind its surprise that indian intelligents 'not aware' of it. Some idiots pretending here as usual..

By Raja
3/29/2010 4:19:00 PM

killers of rajiv gandhi have no moral right to plead themselves as innocent. none of the tigers or their supporters in indian jails should not be released. they have no right even to talk about humanity which they did not have.

By R
3/29/2010 4:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக