செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

நாங்கள் அதிமுகவில்தான் உள்ளோம்: ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன்



சென்னை, பிப்.22: அதிமுகவிலேயே இன்னும் இருப்பதாகவும் அதனால் நடவடிக்கை கட்சித்தாவல் தடைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கூறியுள்ளார்.

அவர் மீதும் கோவில்பட்டி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் மீதும் கட்சித்தாவல் தடைச் சட்டப்படிநடவடிக்கை எடுக்கக் கோரி பேரவைத்தலைவரிடம் அதிமுக மனு அளித்துள்ளது பற்றிக் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தாங்கள் இருவரும் அதிமுகவிலேயே இன்னும் தொடர்வதால் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். பதவிநீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு குறித்து பேரவைத்தலைவர் விளக்கம் கேட்டால் அதற்கு உரிய விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்கள்

பதவி பறிபோனால் இடைத்தேர்தலில் திமுக வாய்ப்பு அளிக்காது என்றால் இப்படித்தான் கூற வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/23/2010 3:26:00 AM

Sir. Respected all Business Representatives and Financiers, I, HMT ANSARI. From Dubai Established a General Trading Business Is introducing m myself for your kind Attention and coordinating international Companies in various commodities. We are operating as a group and Having business opportunities to establish For mutual benefits. We have several Proj Jects in hand to start immediately. Finance Are welcome and if any Business, Queries You can contact us, at any Time and We Are Ready to provide the Details to start your business. Kindly contact: HMT.ANSARI DUBAI, MALASIA, INDIA. ansareee@yahoo.com, 00971 50 8406322 என் அன்புள்ள, தொழில் அதிபர்களே! தமிழ் நண்பர்களே ! நான், ஹெச்.எம் .டி.அன்சாரி. துபாயிலிருந்து, என்னிடம் 20 க்கும். மேற் ப்பட்ட புத்தம், புதிய புதிய, தொழில்களும், இன்னும்,பழைய,நடை முறையில் உள்ள, பழைய பழைய , தொழில்களும் இன்னும், யாரும் நம்மை பார்த்துக் காப்பி, அடித்து செய்ய முட

By HMT.ANSARI.
2/22/2010 8:21:00 PM

Why did they attend Genl. Body meeting of DMK? Why did they give caustic comments with damaging comments on AIADMK's leadership, its functioning and how it had become difficult to function in AIADMK for them? Why did they go to the extent of deriding publicly that they could not speak for last almost 4 years? ( And now, they are speaking almost daily). Somehow, unfit persons like S.Ve. Sekhar and others were elected on AIADMK's tickets during last elections only because of AIADMK's strength and popularity among public. Let these vagabond MLAs face disciplinary actions now.

By GIRI
2/22/2010 4:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக