வி.சி.குகநாதன் தெரிவித்து உள்ளதுபோல் கட்சிப் போராட்டங்களில் பங்கேற்காத கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதுபோல் திரைப்பட அமைப்புகள் நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்ல முடியாது. அதே நேரம் இது குறித்த கருத்தைத் தெரிவிக்க அசீத்திற்கு உரிமை உண்டு. ஆனால் அவர் இக் கருத்தை அந்த அமைப்பிடம்தான் தெரிவித்து இருக்க வேண்டும். மேலும் அவர் பேச்சைப் படித்தவர்களுக்கு அவர் தமிழ் நலன் சார்நத போராட்டங்களில் பங்கேற்பது குறித்துத்தான் தெரிவித்தார் என எண்ணிக் கொண்டிருக்க, முதல்வருக்கான பாராட்டு விழாக்களில் பங்கேற்கத்தான் கட்டாயப்படுத்தியுள்ளார்கள் எனத் தெரிய வருகிறது. அப்படியானால் அவரிடமே அந்தக் கோரிக்கையை வைப்பாரா? கலவரத்தை எதிர்நோக்கி அவரது இல்லம் சென்று அவரைச் சந்திததிருப்பாரா? பாராட்டு விழா தொடர்பான தினமணியின் கருத்து முற்றிலும் சரி யென்றாலும் அதனை இதில் இணைத்திருக்கக் கூடாது. என்றாலும் தினமணி ஆசிரியர் செம்மாழி மாநாட்டு அமைப்பில் சேர்க்கப்பட்டிருப்பினும் நடுநிலையுடன்தான் குரல் கொடு்பபோம் எனத் தலையங்க உரை எழுதியவருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
2/23/2010 4:03:00 AM
Mr. Gannesh… the society will be fine when everyone do their own job perfectly. Sameway the government needs to be… which never happen in tamilnadu. Did any thing change in the society because of any actor?
2/23/2010 3:59:00 AM
Once again DINAMANI proved "Nimirndha nadai Ner konda paarvai"..Thank you sir 
2/23/2010 3:26:00 AM
Once again DINAMANI proved "Nimirndha nadai Ner konda paarvai"..Thank you sir
2/23/2010 3:26:00 AM
Mr. Ganessin... What is the potential benefit of you for this society? 
2/23/2010 3:22:00 AM
நான் ஒரு அஜித் ரசிகன். ஆனால் அவர் பேச்சை ஏற்க முடியாது. ஒரு மனிதன் சமுதாயத்தில் எப்படி வாழக்கூடாது என்பதற்கு அஜித் ஒரு உதாரணம். அஜித் போன்ற சுயநலவாதிகளை புறம் தள்ள வேண்டும். அஜித் அவர்களே பொதுவான பிரச்சனைக்கு எல்லா மனிதர்களும் போராட வேண்டும். எவன் எப்படி போனால் எனக்கென்ன என்று எல்லோரும் வாழ்ந்து இருந்தால் நம் நாடு சுதந்திரம் அடைந்திருக்காது. கட்டாயத்திற்காக பொது நிகழ்சிகளில் பங்கேற்காமல் உரிமையுடன் பங்கேற்று போராடுங்கள். அஜித்தின் பேச்சு காந்தி, காமராஜ் மற்றும் எண்ணற்ற தலைவர்களின் வழியை கேலி பொருள் ஆக்கிவிட்டது. இன்றைய நிலைமையில் இவரை போன்ற சமூக அக்கறை இல்லாத மனிதர்கள் இன்றைக்கு மிகுந்து விட்டதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.
2/23/2010 2:37:00 AM
