ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

உள்துறை அமைச்சராக செயல் திறன் பூஜ்ஜியம்: சிதம்பரம் சுயமதிப்பீடு



புது தில்லி, பிப். 19: உள்துறை அமைச்சராக தனது செயல் திறனுக்கு பூஜ்ஜியத்துக்கு நிகராகவே மதிப்பெண் வழங்கியுள்ளார் ப. சிதம்பரம்.உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தில்லியில் வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது உள்துறை அமைச்சராக உங்கள் செயல் திறமைக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு, "பூஜ்ஜியத்துக்கு மிக அருகிலேயே எனது மதிப்பெண் உள்ளது' என்று சிதம்பரம் பதிலளித்தார். இவ்வளவு குறைவாக மதிப்பிட்டுள்ளதற்கு காரணம் என்ன என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.மத்திய அரசில் உங்கள் பங்களிப்பு மிகப்பெரியதாவே உள்ளது என்று பத்திரிகையாளர்கள் கூறியதை மறுத்த சிதம்பரம், "மத்திய அரசில் எனது பங்கு மிகச் சிறியது' என்று கூறினார்.
கருத்துக்கள்

ஏதோ தன்னடக்கத்தில் கூறியுள்ளதாகக் கருதக் கூடாது. எப்படியோ உண்மையைச் சொல்லி விட்டார். இது பெருந்தன்மையன்று. ஒற்றை மதிப்பெண் கூட எடுக்காமல் தோல்வியுற்ற ப.சிதம்பரம் உடனே அமைச்சரவைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். அவ்வாறுவிலகும் பொழுது குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்த பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலக வேண்டும். ஈழத் தமிழர்கள் படுகொலையில் இந்தியப் பஙகளிப்பை உலகறிய கூறிக் குற்ற ஒப்புநராக (அப்ரூவராக) மாற வேண்டும். ஏதோ இத்துறையில்தான் மதிப்பெண் பெறவில்லை; வேறு துறையாயின் 100க்கு 100 பெறுவேன் எனக் கூறி வேறு துறைக்கு முயலக் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 6:40:00 AM

His performance should negative. No other person the world would have aided and abetted the genocide of his kinsmen, over 100000 innocent Tamils. If he was born to Tamil man and a Tamil woman, he should have committed sucide by now, out of shame.

By Ram Chetty
2/21/2010 12:28:00 AM

சிதம்பரம் பன்றிக்கு பிறந்தவன்,மன்மோகனும்,இவனும் அமெரிக்க மாமனுக்கு மாமாக்கள்.

By kupu
2/20/2010 10:01:00 PM

You are right sir , now common people are understand the problem, home minister post is not power full only Power of Soniya that's right. Now every things under control by USA right. USA said again attack & blast will happen an India so USA people are not going to India So Any time USA Spy agency will put attack an India Who is friend for us USA Or Rasia

By Sham
2/20/2010 11:17:00 AM

why sir..swiss bank a/c full

By varun
2/20/2010 10:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக