கலைஞர் போர்க்குணத்தைக் காட்டுவோம் எனக் கூறியதற்கு ஏற்ப நல்ல வாய்ப்பு இதுவே. நாடாளுமன்றங்களில்அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கேட்டுப் போராடி வெற்றி பெற வேண்டும். குடியரசுத் தலைவரின் உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு அளிக்கப்படாத வரையில் அவரது உரை தொடர்பான விவாதததில் திமுக பங்கேற்காது என அறிவிக்க வேண்டும். இந்தியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தை மதிக்கா விட்டால் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்துக் காங்கிரசு கட்சியிடம் எச்சரிக்க வேண்டும். தமிழக இறையாண்மையை மதிக்கும் இந்தியக் கூட்டமைப்பே தேவை. (பதவி நலனே வாழ்வின் இலக்கு என மாற்றிக் கொண்ட திமுக தலைமைக்கு இவ்வாறு கூறி என்ன பயன்? என்கிறீர்களா? மனச் சான்றுள்ள உறுப்பினர்களாவது சிந்திக்க மாடடார்களா?)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/23/2010 3:48:00 AM
THIS IS CALLED HINDI IMPOSITION. UNION GOVT SHOULD RESPECT ALL THE PEOPLE EQUALLY.
2/23/2010 2:20:00 AM
தினமலர்
| வாசகர் கருத்து | |
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இந்தி மொழி நம் மீது திணிக்க முற்படடபொழுது தானே ஒழிய வேறு எந்த காரணமும் இல்லை. தாய் மொழியில் கல்வி கற்பது நல்லது ஏனெனில் புரிந்து கொள்வது எளிது என்ற நோக்கதினால் தான். அப்படி கற்ற நாம் ஒன்றும் மோசம் போய்விட வில்லை என்பதற்கு சான்று வெளிநாட்டில் வாழும் நம்மை போன்றவர்களே சான்று. இந்தியாவில் தமிழ் நாடும் ஒரு அங்கம் என்றால், ஆட்சி மொழியில் தமிழும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே என் தாழ்ந்த விருப்பம். உன் நாடும், உன் மொழியும் மதிக்கப்படும் பொழுது நீயும் மதிக்கப்படுவாய். |
by Org Tamilan,Manama,Bahrain 23-02-2010 18:58:26 IST |
சில தமிழ் நாட்டு MPக்களுக்கு தமிழே ஒழுங்கா பேச வராது, அப்புறம்தானே ஹிந்தி. |
by G கணேஷ்,Ahmedabad,India 23-02-2010 18:31:45 IST |
by S ராஜா,Pondicherry,India 23-02-2010 18:23:41 IST |
by K Samy,Doha,Qatar 23-02-2010 17:16:17 IST |
by mr ramesh,chennai,India 23-02-2010 16:26:12 IST |
Dey Dorra open pannu,Windowa close pannu,Fan switcha off pannu,Palam instead of Pazham.Is this Tamil?First let us try to speak good Tamil and then we can proudly say we are Tamilians.So people do corrupt my beloved Tamil language. |
by e manimaran,chennai,India 23-02-2010 15:20:38 IST |
by r guna,kjaruir,India 23-02-2010 09:43:13 IST |
by S வைரமுத்து ,NAGERCOIL,India 23-02-2010 09:43:05 IST |
ஹிந்தியின் அவசியம் புரிந்து ஸ்கூல் பாட திட்டத்துல சேத்துங்க.. அடுத்த தலைமுறை எம்.பிக்களாவது இப்படி அழாம இருக்கட்டும்... அதுக்காக இங்கிலீஷ் வேண்டாம்னு முடிவு பண்ண வேண்டாம்.. |
by K வெங்கடேஷ்,Coimbatore.,India 23-02-2010 09:13:16 IST |
மற்ற மொழிகள் கற்பதால் நம் மொழி அழியாது அது தொழிலுக்காக கற்றால், வடக்க தாத்தாக்கள் பேசிய மொழி பேரர்கள் பேசுவதில்லை, இன்று பேரர்களின் தாய்மொழி இந்தியாக ஆன கதை எல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது, மொழி அழியாது என்பது எல்லாம் வெறும் கதை, அது இடத்தையும் அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் பொருத்தது, இந்தி கற்றிருந்தால் இன்று ஆங்கிலம் தெரியாமல் இருந்திருப்போம் என்பது தான் உண்மை. இந்திய விட ஆங்கிலம் நல்ல சோறு போடுது இன்று - இந்திக்கு இருக்கும் உரிமை ஆங்கிலத்துக்கும் உண்டு இந்தியாவில் அனைவரும் ஆங்கிலம் கற்றால் இந்த பிரச்சனை இல்லை, பல மொழி மக்களை ஒன்றாக இணைத்து இந்தியான்னு பேருவச்ச்சமட்டும் போததாது, அனைத்து மொழிக்கும் சம உரிமை கொடுக்கணும் அதுதான் சரியான குடியரசு, ஒரே ஒரு இந்திய மொழிக்கு மட்டும் மத்தியில் அலுவல் மொழி அந்தஸ்து (மற்றொண்டு ஆங்கிலம்), மற்றது எல்லாம் என்ன மட்டமா ? ''இந்தியாக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது'' எந்த அரசியல் அமைப்பு சட்டதுலையும் குறிப்பிடப்படவில்லை அனைத்தும் அலுவல் மொழி மட்டுமே, அப்படியே இனி ஒரு மொழியை மட்டும் குடிப்பிட்டால் அதையும் ஏற்றுக்கொள்ள முடியாது, அனைவரும் சமம் அனைத்து மொழியும் சமம், அனைத்து மொழிகளுக்கும் சமஉரிமை வேண்டும் தமிழ் உட்பட. |
by t vijay,singapore,Singapore 23-02-2010 09:09:43 IST |
இந்தி''ய என்ன இளவுக்கு கத்துக்கணும் ? கத்துகறதும் கத்துக்காததும் அவர் அவர் விருப்பம், இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேல் மொழிகள் உள்ளது, இந்திக்கு மட்டும் என்ன முக்கியத்துவம் ? //தமிழன், தமிழன் என கூறி ஹிந்தி கற்க தடை போடும் அரசியல்வாதிகள் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்து வெற்றி பெறுகிறார்கள், // தமிழகத்தில் இந்தி படிக்க தடை இருகிறதா ? உங்களுக்கு வேணுமுன்னா நீங்க போய் படிக்க வேண்டியதுதானே, எனக்கு வேணும்ன்னு தோணிச்சி நான் சின்னவயசுல படிச்சேன், அதே போல வேற எந்த மொழி வேணும்ன்னு தோணுதோ அதையும் படிப்பேன். அது என்னோட தனிப்பட்ட விஷயம், ஆனா இந்தி தெரிந்தால் தான் இந்தியன்னு கண்டுப்பிடிச்ச உங்களோட சிந்தனையை என்னனு சொல்லுறது இந்திய ஆட்சி மொழியா கொண்ட மாநிலங்களின் வளர்ச்சி விகிதத்தையும், தமிழக வளர்ச்சி விகிதத்தையும் ஒப்பிட்டு பாருங்க, தமிழகத்துல இருந்து வடநாட்டுக்கு போற தமிழர்களின் விழுக்காட பாருங்க ஒரு சதவிகிதம்தான் இருக்கும், மற்ற தொன்னுத்து ஒன்பது சதவிகிதம் எதுக்கு கத்துக்கணும் ? |
by t vijay,Singapore,Singapore 23-02-2010 09:08:44 IST |
நம் நாடு சர்வதேச அளவில் உயர்ந்திருப்பதற்கு காரணம் ஆங்கிலம். இந்தி வெறியர்கள் இந்தியாவை இந்தி நாடு ஆக்குவதற்கு அனுமதிக்க கூடாது !. பழைய சோவித் நாடுகள் ரஷ்ய மொழி மட்டும் தெரிந்த காரணத்தினால் ஏற்பட்ட பின்னடைவை இந்தியாவும் சந்திக்க வேண்டுமா? இன்னொரு கொடுமை!, சென்னை - மதுரை விமானங்களில் கூட, தற்காப்பு, பாதுகாப்பு அறிவிப்புகள் இந்தியில் சொல்லப்படுகின்றன. இந்தி தெரிந்தவன் மட்டும் உயிர் பிழைக்க வேண்டும் , தமிழன் சாக வேண்டுமா? இதை தினமும் விமானத்தில் செல்லும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பர்ராளுமன்றதில் தட்டி கேட்க வேண்டும். இந்திக்கு பதிலாக தமிழில் அறிவுப்புகள் வேண்டும். இந்தி மட்டும் தெரிந்தவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் கற்கட்டும். |
by i indian,dubai,United Arab Emirates 23-02-2010 09:03:53 IST |
by V bala,Muscat,Oman 23-02-2010 08:35:17 IST |
1.) உண்மையான இந்தியன் என்ற பெயரில் ஒருவர் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழர்களின் தேசிய மொழி தமிழே! இந்தியக் கூட்டமைப்பில் அனைத்துமொழிகளுக்கும சம வாய்ப்பு வழங்காவிட்டால் கூட்டமைப்பிற்குத்தான் கேடு. வலிவான பொலிவான இந்தியவாவாக திகழ அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழஙக் வேண்டும். நாம் மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழர்கள். அரசமைப்பால் இந்தியர்கள். அரசமைப்பு நிலைக்க இந்தியனாகக் கூறிக் கொள்வோர் மொழிச் சமஉரிமைக்கு வழிகாணுக |
by I. thiruvalluvan,chennai,India 23-02-2010 08:14:28 IST |
by k Ganesan,nashik,India 23-02-2010 07:50:07 IST |
by s காசி,ny,United States 23-02-2010 07:36:10 IST |
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire) 23-02-2010 03:39:09 IST |
இதுல தெரியுது தி.மு.க சாப்புட தான் லாயக்குன்னு..மேல போய் உக்கர்ந்து எங்க தொகுதிக்கு அது பண்ணு இது பண்ணுன்னு கேட்பாங்கன்னு ஒட்டு போட்டா..... தலைய சொருன்சுகிட்டு என்னயா பண்ணுரிங்க..ஏதாவது பண்ண மாட்டாங்கலா அப்புடின்னு நாங்கலம் ஏங்குறோம் யா.... ஒவ்வொரு நாளூம் சும்மா செத்து செத்து பொலைக்குறோம்......நீங்க என்னடானா...இலவச ரயில்,இலவச விமானம்,இலவச வீடு எப்புடி எல்லமே இலவசம் தான் உங்களுக்கு...எல்லாம் நாங்க கொடுக்குர வரி பனம் நல்லா இருங்கடா அப்பா |
by A சரவணன்(யாமிருக்க பயமென்),DUBAI(MADURAI),India 23-02-2010 02:28:29 IST |
தமிழர்களே இதை படித்துவிட்டு கொதித்து கண்டபடி ஏசாதீர்கள்...இதை விமர்சனத்தை எழுதியன் தமிழை தாய்மொழியாக கொண்டு தமிழ் பேசும் தமிழகத்தில் பிறந்த உண்மையான இந்தியன் (தமிழன், தமிழன் என கூறி ஹிந்தி கற்க தடை போடும் அரசியல்வாதிகள் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்து வெற்றி பெறுகிறார்கள், மற்ற மொழி கற்பதால் தமிழ் மொழி என்றும் அழியாது, அதனால் தமிழ் மொழிக்கு ஒரு இழுக்கும் இல்லை.) |
by T உண்மையான இந்தியன் ,Chennai.,India 23-02-2010 01:27:32 IST |
by M Raj,Qatar,India 23-02-2010 00:53:35 IST |