பாம்பின்கால் பாமபறியும். என்றாலும் பொதுமக்கள் எண்ணம் அவ்வாறு மாறுபட்ட கட்சி அரசியல் முடிவலல. தீர்ப்பை மறுக்கவில்லை என்றால் குழுவில் சேர வேண்டியதுதானே! இஃதென்ன வேடிக்கை! மறுக்கவில்லையாம்! ஆனால் குழுவில் சேரவில்லையாம்! யாரை ஏமாற்ற இந்தக் கோமாளித்தனம். குழுவில் சேருவதால பயன்இல்லை என்றால் எதிர்பபைத் தெரிவித்துப் புறக்கணிப்பதாகக் கூறி ஐவர் குழுவையே கலைக்கச் செய்யலாமே! எனவே, ஐவர் குழுவில் சேருவதை எதிர்நோக்கிக் கண்டன அறிக்கை உருவாக்கியிருநதால் அதுவும் சரியே! இப்பொழுது தீர்ப்பை மறுக்க வில்லை என்று சொல்வதால் எதிர்ப்பதும் சரியே! காங்கிரசுதான் மத்திய அமைப்பிற்கு அடிபணிந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறி கொடுத்தது என்றால் தமிழ் தமிழ் என்று பேசும் திராவிடக் கட்டசிகளும் பதவிநலன் பறிபோகும் அச்சத்தால் காங்கிரசிற்கு அடிமையாக இருந்து நம் உரிமைகளை விட்டுக் கொடு்த்தால் யாரைத்தான் நம்புவது? காங்கிரசையும் காங்கிரசைச் சார்ந்த கட்சிகளையும் விரட்டியடிக்கும் நாளே நம் நாட்டிற்குப் பொன்னாள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/24/2010 3:30:00 AM
considering Jaya's posture as opposition leader what Karunanidhi expressed may be true.
2/24/2010 3:24:00 AM
எதுவாக இருப்பினும் உங்களின் (அரசியல்வாதிகளின்) ஆணவம், போட்டி, சிறுபிள்ளைத்தனம் ஆகியவற்றை பின்தள்ளிவிட்டு தமிழக நலனை மட்டும் முன்னிறுத்தும் நேரமிது. இல்லையேல் கடமை தவறியதிற்காக ஆண்டாண்டு காலம் மன்னிக்கமாட்டோம்.
2/24/2010 2:24:00 AM
ஆகா... கருணாநிதியின் கற்பனைக்கு எல்லை இல்லை... என்பதற்கு இதுவே சாட்சி...
2/24/2010 1:06:00 AM
தினமலர்