சில ஆண்டுகளுக்கு முன்பு சனவரித் திங்கள் ஒன்றில் மதுரையில் கலைஞரின் மூத்த மகனுக்காக மிகப் பெருமளவிலும் பெரு எண்ணிக்கையிலும் மக்களுக்குத் தொல்லைகள் கொடுக்கும் வகையில் வெட்டுருக்கள் வைக்கப்பட்டிருந்தன.அதனைக் கண்டிக்காத கலைஞர் அவர்கள் வேலூரில் பிறந்த நாள் கொண்டாடிய திமுக வின் மாவட்டடப் பொறுப்பாளர் ஒருவரின் வெட்டுருக்களைப் பார்த்து விட்டு அவர் வளர்ந்து விடுவாரே என்ற அச்சத்தில் கண்டித்தார். ஆனால் அடுத்த திங்களே சென்னையில் மற்றொரு மகனுக்கு வெட்டுருக்கள் வைக்கப்பட்டபொழுது மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். இந்நிலை தொடர்ந்துதான் வருகின்றது. பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் கூட அறிஞரின் படத்தைப்போல் 100 மடங்கு எண்ணிக்கையில் குடும்பத்தினர் படங்கள்தாம் இருந்தன. எனினும் இப்படிச் செய்வது தனக்கு எந்த வகையிலும் நன்மை தராது எனத் தாலினே கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இதனை உண்மையாகவே செயல்படுத்தினால் மனப்பக்குவம் பெற்று வரும் அவர் பாராட்டிற்குரியவரே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/21/2010 5:14:00 AM
is good i like ur style thanks a lot
2/21/2010 2:27:00 AM
enna nadakkuthu tamilnaatila............ Jae adutha vaaramthaan onnnuku poraangalaam.........
2/21/2010 11:13:00 AM
அருமை துணைமுதல்வர் அவர்களே.இந்த செய்தியை நாட்டுமக்க்ளுக்கு தந்ததின் மூலம் நீங்கள் உயர்ந்துவிட்டீர்கள்.உண்மையில் நீங்கள் கூறுவதுபோல் அதில் உங்களுக்கு எந்த நண்மையும் இல்லை,அந்தநாளில் தொண்டர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்குழந்தைகளுக்கு சீருடை,எழுதுபொருட்கள்,உணவு ,இரத்ததானம் , மருத்துவ மனை நோயாளிகளுக்கு பால் பிரட் என்பனவற்றை உங்கள் பெயரால் செய்யட்டும் உங்களுக்கு வாழ்த்தும் பொதுமக்களுக்கு உங்கள் பேரில் நன்மதிப்பும் கிட்டும் .இவ்வறிக்கைக்காக மனமாற பாராட்டுகிறேன்
2/21/2010 10:53:00 AM
Ilakuvanar avargal inayathalathil ooyathu paniyatri varuvathu yendrum paaratta thakkathu.
2/21/2010 9:23:00 AM
ippadi kandithal( idhai seyalpaduthinal) ungalukkuthan engal vote. thalaivare
2/21/2010 9:12:00 AM
vazhga mudalvar(thunai)thodarattum avar kandippu
2/21/2010 9:07:00 AM
பாராட்டுக்குரிய செயல்.இதுபோல் எல்லா அரசியல் கட்சி தலைவர்களும்,மற்றவர்களும், தங்களின் பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்காக தொண்டு சேவை செய்து வந்தால் இந்த நாட்டில் எவ்வளவோ ஏழை மக்கள் பயன் பெற்று முன்னேற்றம் காண முடியும்.
2/21/2010 7:55:00 AM
சிறப்பாகச் சொன்னார் ஸ்டாலின் இதைப் பாராட்டும் முகத்தான், நாடெங்கிலும் ஸ்டாலின் அவர்களுக்குச் சிலை வைத்து மகிழ்வோம். உபி கள்ளே வருக். திருவோட்டுடன் வருக். வசூல் மழை பொழிக.
2/21/2010 6:01:00 AM