சனி, 7 மே, 2016

இன்றைய (சித்திரை 24, 2047 / மே 07, 2016) செய்திகள்
செய்தியிதழ்ப்பெயரில் அழுத்துக!
 இணைப்பு வரும்.

அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி அத்தியாயம்: கி.வீரமணி : நக்கீரன்

பென்னாகரத்தில் அதிக வாக்குகள்  வேறுபாட்டில் வெற்றி பெறுவேன் - அன்புமணி இராமதாசு : நக்கீரன்

யார் கேட்டது அலைபேசி? எவன் கேட்டான்  கலைவை? எவன் கேட்டான்  அரைவை? -  செ..வுக்குச் சீமான் கண்டனம் : நக்கீரன்

தமிழகத்தில் பல திட்டங்களைக் கொண்டு வந்தது தி.மு.க.-காங்கிரசு கூட்டணிதான் - மு.க.தாலின் : மாலைமலர்  

தான் மட்டுமே அறிவாளி என்று நினைக்கிறார்: மதுரை  பரப்புரையில் முதலமைச்சர்  செயலலிதாவைக் கடுமையாகக் குற்றஞ்சுமத்திய இராகுல் : மாலைமலர் 

தமிழகத்தில்  மக்கள்நாயக முறையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் -  தா.பாண்டியன் : மாலைமலர் 

தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி வெற்றி வாய்ப்பு  ஒளிமயமாக உள்ளது: டி.கே. இரெங்கராசன்  நா.உ. : மாலைமலர் 

சட்டமன்றத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி வரலாறு படைப்பது உறுதி - வாசன் : மாலைமலர் 

கூட்டணி ஆட்சி அமைத்தால் அதிகாரப் பகிர்வு இருக்கும்; ஊழலையும் ஒழிக்க முடியும் - திருமாவளவன் : தமிழ் இந்து


தமிழகத்தில் மருமத்தேச ஆட்சி நடக்கிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு : தமிழ் இந்து


 மளிகைக் கடை வழியே பணம்  வழங்கல் -  வைகோ குற்றச்சாட்டு : தமிழ் இந்து

கருத்துக்கணிப்பு ஒரு மோசடி வேலை; தவறான முடிவையே தெரிவிக்கிறது -  தா.பாண்டியன் : தமிழ் இந்து