வியாழன், 5 மே, 2016

இன்றைய(சித்திரை 22, 2047 / மே 05, 2016) செய்திகள்


செய்தி  வாசிக்க, தலைப்புகளில் உள்ள  செய்தி இதழ்களின் பெயர்களை அழுத்துங்கள்!

அதிமுக தேர்தல் அறிக்கை :  இலவச அலைபேசி, 100 அலகு மின்சாரம், மற்றும் பல. : தினமலர்


அதிமுகவின் இலவசத் திட்டங்களை நிறைவேற்ற வருவாய் எப்படி வரும்? - தமிழிசை சௌந்தரராசன்: மாலைமலர்

தி.மு.க.-காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலையின்மை சிக்கல் தீர்க்கப்படும்: புதுச்சேரியில் சோனியா: மாலைமலர்

 சென்னை வந்த சோனியா காந்திக்கு எதிர்ப்பு: மாணவர்கள் அமைப்பினர் கருப்புக் கொடி ஏந்திப் போராட்டம் : மாலைமலர்

 அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் - குட்பு: மாலைமலர்

 தி.மு.க.-காங்கிரசு அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி - சரத்துகுமார்: மாலைமலர்

விசயகாந்து முதல்வரானதும் பாலாறு-தென்பெண்ணை ஆறுகள் இணைக்கப்படும் - பிரேமலதாமாலைமலர்

  தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்த எங்கள் கூட்டணி பாடுபடும் - வாசன்: மாலைமலர்

நடுநிலையோடு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் - அன்புமணி: மாலைமலர்

தமிழ்நாட்டில் விசயகாந்தது தலைமையில் புதிய ஆட்சி மலரும்: ஈரோட்டில் முத்தரசன் பேட்டி : மாலைமலர்

உலகிற்கே சோறு போட்ட தமிழனை இலவச அரிசி வழங்கிக் கையேந்த வைத்துவிட்டனர் -  சீமான்மாலைமலர்

 செயலலிதாவை எதிர்க்கும் திறன் திமுக கூட்டணிக்குத்தான் உண்டு -  இளங்கோவன் : மாலைமலர்