வெள்ளி, 6 மே, 2016

இன்றைய (சித்திரை 23, 2047 / மே 06, 2016) செய்திகள்


செய்தியிதழின்  பெயரை அழுத்தினால் செய்தியைக் காணலாம்.

மக்கள் நலக்கூட்டணி 150 இடங்களை பிடிக்கும்  - வைகோ  உறுதி : மாலைமலர்

110 விதியின் கீழ் அறிவித்த எந்தத் திட்டத்தையும்  செயலலிதா நிறைவேற்றவில்லை -  விசயகாந்து : மாலைமலர் 

பணம் வழங்க அதிகாரிகள் உடந்தை: மு.க.தாலின் குற்றச்சாட்டு :  மாலைமலர் 

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் வெற்றி உறுதி- விசயகாந்து : மாலைமலர்

திருவொற்றியூரில் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தே.மு.தி.க.வினர் முற்றுகை : மாலைமலர்

 

இலவசத் திட்டங்களை மீண்டும் எப்படிச் செயல்படுத்த முடியும்?-  இல.கணேசன் கேள்வி : மாலைமலர்


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்கள் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள் - அன்புமணி  : மாலைமலர்


ஊழலின் பிடியில் தமிழகம் உள்ளது - நரேந்திரர்(மோடி): மாலைமலர்

 

தமிழகத் தேர்தலில் பணம் ஆறாக ஓடுகிறது -  பிரகாசுகாரத்து கடும்தாக்கு : மாலைமலர்