இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசை

சித்திரை 27, 2047 / மே 10, 2016  செவ்வாய் அன்று மாலை 06.30 மணி

பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம்

மறுவாசிப்பில் சார்வாகன்‘  நிகழ்ச்சி


அழை-இதயத்தில்வாழும் எழுத்தாளர்-சார்வாகன் : ilakkiyaveetghi_may+saarvakan
உறவும் நட்புமாய் வருகைதர வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்