புதன், 4 மே, 2016

இன்றைய (சித்திரை 21, 2047 / மே 04, 2016) தேர்தல் செய்திகள்
தலைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கவும்

110ஆவது விதியின்கீழ்  அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன - செ.அளிக்கும் பட்டியல்
இணைப்பு 1 

தொடர்ச்சி : இணைப்பு 2

+++++

கோடரிக்காம்புகளை வெட்டியெறியுங்கள் - மு.க.

+++++

தமிழினம் அழியத் துணை போன இனத்துரோகிகளால் தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியுமா? - வைகோ
 +++++

அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தமிழகத்தை மாறிமாறிச் சுரண்டி விட்டன - அமித்துசா

+++++

234 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் - பிரேமலதா 

 +++++

 மதுவிலக்குபற்றிப்பேசக் கருணா, செ.வுக்கு அருகதை கிடையாது -முத்தரசன்

 +++++

 காட்டுமன்னார்கோவில் தொகுதியில் கோடிக்கணக்கில் செலவு செய்து என்னை வீழ்த்த திட்டம் -  திருமா.

 ++++

 இலவசங்களை அறிவிக்கத் திட்டமிட்டுள்ள அதிமுகவிடம் மக்கள் ஏமாறக் கூடாது - தாலின்

 ++++

 வாக்குகளை விலைக்கு வாங்கத் துடிக்கும் அ.தி.மு.க–தி.மு.க. - வைகோ

  +++++

 ஊடகங்கள் இதழறததைப் பாதுகாக்க வேண்டும்  -  இராமதாசு

+++++

செ. ஆட்சி தொடரக்கூடாது: கனி.

 +++