ஞாயிறு, 8 ஜனவரி, 2012

pre-paid tariff for facility in E.B.:மின்வாரியத்தின் புதிய வசதி : ப்ரி பெய்டு மின்கட்டணம்

மின்வாரியத்தின் புதிய வசதி : ப்ரி பெய்டு மின்கட்டணம்   

E-mail   Print   PDF  
மின்வாரியத்தின் புதிய வசதி : ப்ரி பெய்டு மின்கட்டணம்
வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு வருடத்துக்கான மின்கட்டணத்தை நுகர்வோர்கள் முன்கூட்டிய செலுத்தும் வசதியை செய்துள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது,
தமிழ்நாடு மிசாரவாரியம் சார்பில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோரிடம் மின்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணங்களை வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் மின்சாரவாரிய அலுவலங்களில் செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது பெறப்படும் ஒரு ஆண்டுக்கான தொகை கடந்த வருடங்களில் கட்டிய மின்கட்டனங்களை கணக்கில் கொண்டு ஒரு ஆண்டுக்கான தொகையை கணக்கிட்டு வசூலிக்கப்படும், இப்படி பெறப்படும் தொகைக்கு ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் வட்டியும் கணக்கிடப்பட்டு முன்கூட்டியே கட்டப்பட்ட தொகையுடன் சேர்க்கப்படும், அந்த தொகையிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோரின் மின்கட்டணம் கழித்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக