வியாழன், 11 ஆகஸ்ட், 2016

சென்னைக் கம்பன் கழகத்தின் 42 ஆம் ஆண்டு விழா


சென்னைக் கம்பன் கழகத்தின்

 42 ஆம் ஆண்டு விழா


வணக்கம்.
சென்னைக் கம்பன் கழகத்தின்  ஆண்டு விழா வருகிற

ஆடி 28,29&30, 2047 / 12,13&14.08.2016

ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது.
தாங்கள், தங்கள் உறவு நட்புடன் வருகை தர வேண்டுகிறேன்.
அழை-கம்பன்விழா01 ; azhai-Kamban-Vizha-42ndYear_Page_01



என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்