ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

இலக்கியவீதியின் மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன், சென்னை 4அழை-இலக்கியவீதி, தொ.மு.சி.இரகுநாதன்; azhai_ilakkiyaveethi_tho.mu.si.
அன்பு வணக்கம்.

இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் 

ஆடி 25, 2047 / 09.08.2016 அன்று  

மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன்  

தலைமை: கவிஞர் பரிணாமன்


சிறப்புரை ; திரு பாரதி கிருட்டிணகுமார்

அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் பரவி

இணைப்புரை: முனைவர் ப. சரவணன்

உறவும் நட்புமாக வருகைதர  வேண்டுகிறேன். 

என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்
பாரதிய வித்யாபவன்
திரு கிருட்டிணா இனிப்பகம்