மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள்
மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்;மாந்தனைச் சான்றோன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில்
ஒன்றச் செய்வதும் திருக்குறள்.
-புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக