சங்க இலக்கியத்தில் கனவுக் குறிப்புகள்
சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ நாற்பத்து நான்கு கனவுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
சில, தலைவன் தலைவியர் கண்டனவாகவும், சில பறவை, விலங்குகள் கண்டனவாகவும் அமைகின்றன.
– நல்லறிஞர் ச.வே.சுப்பிரமணியனார்: இலக்கியக் கனவுகள்: பக்கம்: 17-18
சங்கத்தமிழ் கற்றால் கீழ்மை போகும்
பழம் சங்கப் பனுவலைக் கற்றால்கிழம் போகும் கீழ்மையும் போகும்
– அறிஞர் வ.சுப.மாணிக்கனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக