தேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு
உணவளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேவதானப்பட்டி அருகே உள்ள சபரிமலை ஐயப்ப
சேவா சமாசம் சார்பில் 18 நாட்கள் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம்
வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும் உணவளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி தங்கராசு
உணவளிப்பைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா
சமாசத்தின் மாநில இணைச்செயலாளர் கணேசன், கோட்டப்பொறுப்பாளர் உதயகுமார்,
மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி முதலான பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக