………………………………………………………………………………………………………………………………
நாள்: தி.பி 2045, வைகாசி 1. பொதுஆண்டு 2014, சூன் 15 (15.0.2014)
ஞாயிறு மாலை 6.30 மணி – 8.15 மணி
………………………………………………………………………………………………………………………………
இடம்: மக்கள் கல்வி மாமன்றம், எண் 5, டாக்டர் வாசுதேவன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10
(ஆர்ம்சு சாலை இணைப்பு, பாதாளபொன்னியம்மன் கோவில் அருகில்)
………………………………………………………………………………………………………………………………
வரவேற்புரை
திரு. இளங்கோ அவர்கள்
அரசியல் விமர்சகர்
………………………………………………………………………………………………………………………………
தலைமை
திரு. வேயுறுதோளிபங்கன் அவர்கள்
ஆசிரியர் (ஆங்கிலம்), பிற்படுத்தப்பட்டோர் குரல்
………………………………………………………………………………………………………………………………
சிறப்புரை
பொருள்: பள்ளிகளில் கட்டாயத் தமிழ் மொழி கற்றல்
திரு.இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க் காப்புக் கழகம்
………………………………………………………………………………………………………………………………
திறனாய்வுரை
திரு.காந்தி அவர்கள்
தலைவர், தமிழ்நாடு மின்பொறியாளர் சங்கம்
………………………………………………………………………………………………………………………………
நன்றியுரை
திரு.உதயகுமார்,
செய்தியாளர், வலை.டிவி
………………………………………………………………………………………………………………………………
அனைவரும் வருக!! கருதுகளைப் பகிர்க!!!
அன்புடன் அழைக்கும்
வே.சோதி ராமலிங்கம்,
ஒருங்கிணைப்பாளர்.
9941747030, vvsothi@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக