தமிழ் இணையக் கல்விக் கழகம்
 tnvirtualuniversity02
தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உயர்திரு சுவாமிநாதன் அவர்கள் (புதுகோட்டை)

புதுக்கோட்டை மன்னர்கள் வராறுகள் பற்றி நீண்ட பொருள் மிகு சொற்பொழிவு  நிகழ்த்தினார்.

வந்திருந்த அனைவருக்கும் புதிய புதிய செய்திகள் வரலாற்று உண்மைகள் தெரிய வாய்ப்புகள் ஆயிற்று

மன்னர்களின் பரம்பரை மட்டுமல்லாது அங்குள்ள கோயில்களின் வரலாறு, தொன்மம்
வேளிர்களின் கோயில்கள்,  சமணக் கோயில்கள் எனும் பலவகையான பொருள்கள் பற்றி சிறப்பான கருத்து
வைப்பு படங்ககளுன் நல்  விருந்தாக அமைந்தது இந்நிகழ்வு.

inaiyapozhivu01 inaiyapozhivu03
தரவு : நூ தா லோ சு, மயிலை