சனி, 11 மே, 2013

உலகத் தமிழர் பண்பாட்டுத் தகவல் மையம்

உலகத் தமிழர் பண்பாட்டுத் தகவல் மையம்

சென்னையிலுள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் செலவில் உலகத் தமிழர் பண்பாட்டுத் தகவல் மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இலக்கியம் சார்ந்த பண்பாட்டுப் பயணம் மேற்கொள்ளவும், தமிழ், தமிழர்கள் குறித்த தகவல்கள் அவர்களுக்கு ஒருங்கே கிடைத்திடவும் இந்த மையம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக