புதன், 2 ஜனவரி, 2013

2013ஆம் ஆண்டைப் பெண் மக்களுக்காக ஒப்படைக்கும் காசுமீர் அரசு

2013ஆம் ஆண்டை மகள்களுக்காக அருப்பணிக்கும் காசுமீர் அரசு

2013ஆம் ஆண்டை மகள்களுக்காக அர்ப்பணிப்பதாகவும், இந்த ஆண்டில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் நடவடிக்கையை மாற்ற வேண்டும் என்றும், இதற்காக அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, ஒட்டு மொத்த சமுதாயமே பெண் இனத்துக்காக பாடுபட வேண்டும் என்று மாநில சுகாதார மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக