ஞாயிறு, 30 டிசம்பர், 2012

தமிழர்க்கு விருது தமிழில் அல்ல! தில்லியில்அரங்கேறிய அவலம் தமிழக அரசியல்  02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த  இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய  என் கருத்துரை வந்துள்ளது.  தமிழர்க்கு விருது! - தமிழில் அல்ல ..! டெல்லியில் அரங்கேறிய அவலம் என்னும் தலைப்பில் இதழின் பக்கங்கள்26-27 இல் வந்ததை இத்துடன் இணைத்துள்ளேன். செம்மொழி நிறுவனத்திற்கும் குடியரசுத்தலைவருக்கும் எடுத்து வரும் நிகழ்வுகளைத்  தமிழில் நடத்துமாறு அஞ்சலட்டை விடுக்கலாம். அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக