மதுக்கடையில் வேலைபார்ப்பவர்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் பெண் கொடுக்க மாட்டோம்; குடும்பத்தினருடன் மண உறவு கொள்ள மாட்டோம் எனப் பொதுமக்கள் மாறும் அளவிற்கு நாட்டை மாற்ற நாராயணன் போன்றோர் முயல வேண்டும். விழவிலும் இழவிலும் குடிப்பது நாகரிகம் என்னும் போக்கை நிறுத்த வேண்டும். மதுக்குடியரல்லர் என்னும் மருத்துவச் சான்றிதழ் பெற்றவர்க்கு மட்டுமே வேலை என்னும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதே நேரம் அரசே மதுவையும விற்பனை செய்து கொண்டு குடி நிறுத்த முகாம்களை அல்லது மையங்களை நடததுவது என்பது கேலிக் கூத்தாகும். ஆனால், அனைத்து அரசு மரு்துவ மனகைளிலும் ஒரு பிரிவைத் தொடங்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/26/2010 3:29:00 AM
மதுப்பெருக்கம் குறித்த நலல எச்சரிக்கை. இதற்குக் காங்கிரசும் மூல காரணம். மது விலக்கு மாநிலங்களுக்கு அளிக்கும் உதவித் தொகையைத்தமிழக அரசிற்குத் தருமாறு வேண்டியபொழுது மதுப் பழக்கம் நடைமுறையில் இருந்து அதை நிறுத்தும் மாநிலங்களுக்கு மட்டும் நல்கை உதவி அளிக்கப்படும் என்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தமிழகத்திற்கு நிதியுதவி அளிக்க முடியாது என்றும் மறுத்து விட்டது. அப்படியாயின் ஒருநாள் மது விலக்கை விலக்கி வைத்து விட்டுப் பின்னர் நடைமுறைப்படுத்தினால் மத்திய அரசு உதவுமா எனக் கலைஞர் கேட்டார். அவ்வாறாவது செய்திருக்கலாம். மதுச்சுவைக்குப் பாண்டிச்சேரிக்கும்தேக்கடிக்கும் சென்று வந்த சிறுபான்மையர் நிலை மாறி இன்று பள்ளி மாணவ மாணவியர் கூட மதுவிற்கு அடிமையாக மாறிய கேடுகெட்ட சூழல் எழுந்துள்ளது. மதுக்கடையில் வேலைபார்ப்பவர்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் பெண் கொடுக்க மாட்டோம்; குடும்பத்தினருடன் மண உறவு கொள்ள மாட்டோம் எனப் பொதுமக்கள் மாறும் அளவிற்கு நாட்டை மாற்ற நாராயணன் போன்றோர் முயல வேண்டும். விழவிலும் இழவிலும் குடிப்பது நாகரிகம் என்னும் போக்கை நிறுத்த வேண்டும். மதுக்குடியரல்லர் என்னும் மருத்
5/26/2010 3:26:00 AM
The last bharath's wordings are very super.the same CM once he started very first the arrock shop in tamil nadu.now he keep the TASMAC shop for,revenue and small group of peoples.He has no long run view,which openly reveal the truth of future generations.o god only save the tamil nadu people.
5/22/2010 4:23:00 PM
மஞ்சத்துண்டுகாரருக்கு தன்குடும்பம்முழுவதும் சினிமா தொழிலில் உள்ளதால் சினிமாகாரர்கள் மற்றும் அவர்கள்தேவைகள்தான் முக்கியம் .தமிழ்நாட்டு மக்கள் எக்கேடுகேட்டால்என்ன. மஞ்சத்துண்டு வாழ்க. அவரது குடும்பம் வாழ்க. யார் செத்தால் என்ன. ISLAM IS PERFECT WAY FOR HUMAN.
5/21/2010 11:15:00 PM
THIRUTTU KARUNANIDHI அரசோ,THAN KUDUMBAM VAZHA சாராய வருமானத்துக்காக தனது ஆன்மாவையே அடமானம் வைக்கிறது.""நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.''
5/21/2010 10:25:00 PM
மஞ்சத்துண்டுகாரருக்கு தன்குடும்பம்முழுவதும் சினிமா தொழிலில் உள்ளதால் சினிமாகாரர்கள் மற்றும் அவர்கள்தேவைகள்தான் முக்கியம் .தமிழ்நாட்டு மக்கள் எக்கேடுகேட்டால்என்ன.
5/21/2010 6:50:00 PM
it is jsut foolish for DMK government to say that 35000 people have been given jobs. NO doubt oprohibition has failed in the pst but should the government be the retailer of drinks. POliticians, media and the soceity have a role to ensure that our people live healthy lives and not fritter away their small earnings on drinks. This does not come about by asking TV channels to show a remakr of how smoking and drinking ruin us. The least the DMK could have done wws not to open liquor shops like streetcorner 'maligai kadai'. Good that DInamani is begining to encourage articles tht highlight the evils in soceity no matter if these have to swim against current trends in soceity. Especially, the language prfewss has a great role in this movement.
5/21/2010 4:05:00 PM
GOOD EDITORIAL. THE LEGACY OF KARUNANIDHI TO TAMILIAN YOUNGSTERS.VAAZHGA TAMILNADU. VAAZHGA KUDIMAGANGAL.
5/21/2010 12:53:00 PM
சிறப்பான கட்டுரை! திரு அ. நாராயணன் அவர்களே நன்றி! மதுவை குடிப்பது என்னவோ பெரிய சாகசம் என்பதுபோல் எல்லா திரைப்படங்களும்/சனியன் பெட்டிகளும்/ விளையாட்டுப் போட்டிகளும் காட்டுகிறது. மது மற்றும் போதை வஸ்துகளை விளம்பரம் செய்யகூடாது என்பது சட்டம்! ஆனால் இப்போது சட்டம் குப்பையில் (அ) அதே பெயரில் வேறு ஏதேனும் பொருட்களை சந்தைக்குவிட்டு (சோடா,தண்ணீர்,கேசட் இன்னபிற..) விளம்பரம் கன ஜோர்!.மக்கள் நலன் அரசாக இருந்தால் ஏதேனும் செய்யும், இந்தியாவில் நடப்பது "குடும்பநலஅரசு" அல்லவா! பி.கு:அடுத்தது "விபசாரவிடுதி" என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருநதுதகவல் வந்திருக்கு!(புதுசாய் சேர்ந்தவர்தான் தலைமையாம்!)
5/21/2010 11:58:00 AM
பேய் செய்யும் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள் - பாரதியின் கவிதையும் நினைவில் வருகிறது. பிணம் செய்யும் ஆட்சியில் பேய் தின்னும் சாத்திரங்கள் - இப்ப பாரதி இருந்த இப்படிதான் சொல்லி இருப்பாரோ...
5/21/2010 10:45:00 AM
கட்டுரையாளரின் கவலையும் ஆழ்ந்த ஏக்கமும் புரிந்து கொள்ளமுடிகிறது. சமுக சீர்கேட்டை மாற்ற முடியாத இயலாமை நம்மை வாட்டுகிறது. காலத்தின் தேவை கருதி இளைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு கொள்ள அவசியமான கருத்துக்கள். கட்டுரையாளருக்கு நன்றியும் வாழ்த்தும், தொடர்ந்து மேலும் பல அறிய கட்டுரைகளை எதிர்நோக்கும்....இனியவாசகம்
5/21/2010 10:15:00 AM
மஞ்சத்துண்டு வாழ்க. அவரது குடும்பம் வாழ்க. யார் செத்தால் என்ன.
5/21/2010 8:54:00 AM
Excellent Article.
5/21/2010 8:28:00 AM
இன்றைய நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை நாள்தோறும் காணமுடிகிறது. இந்நிலை நீண்டாள் எதிர்கால தமிழ்ச் சமூகம் மதிமங்கிப்போன சமூகமாக மாறிவிடும். இந்நிலையைப் போக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை நடத்துவது மிகக் கேவலமான ஒன்று. பணத்திற்காக எதையும் செய்யலாம் என்பதையே இது காட்டுகிறது. மதுக்கடைகளை மூடினால் 35,000 தொழிலாளர்களின் பணி பாதிக்கப்படும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமல்ல. அப்பணியாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை அரசுதான் செய்து கொடுக்க வேண்டும். அவர்களின் பணிப் பாதுகாப்பிற்காக தமிழகத்தில் உள்ள ஏழு கோடி குடும்பங்களை வயிறெரிய விடலாமா?
5/21/2010 8:19:00 AM