வியாழன், 4 பிப்ரவரி, 2010

தாய்மொழியில் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும்: பொன்முடி



சென்னை, பிப்.3: தாய் மொழியில் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன் வர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.சென்னையில் 'அன்றாட வாழ்வில் அறிவியல்' என்கிற கண்காட்சி துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துக்கள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கே பதவிகளில் முன்னுரிமை என்று சட்டம் கொண்டு வந்தால் தமிழ் வழியில் பயில மாணவர்கள் முன் வருவர். அப்பொழுது ஆசிரியர்களும் தமிழ் வழி கற்பிக்க அணியமாக இருப்பர். வாய்ப்பே இல்லாத சூழலில் ஆசிரியருக்கு அரசு வேண்டுகோள் விடுப்பது சரியல்ல. தன்னுடைய பொறுப்பை அரசு தட்டிக் கழிப்பதாகப் பொருள்படும். தமிழால் அரியணை ஏறியோர் தமிழுக்காகவும் ஏதும் செய்ய வேண்டாமா? தமிழ் வழியிலேயே கல்வி; முதல் பிரிவில் தமிழே கட்டாயப்பாடம்; இரண்டாம் பிரிவில் விரும்பிய மொழியைக கற்கலாம் எனக் கல்வித்துறையில் உடனே மாற்றம் கொணர வேண்டும்.

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன் (இப் பொருண்மைக்குத் தொடர்பில்லை என்றாலும் செங்கொடியாரின் கருத்தை வழி மொழிகிறேன்.)

By Ilakkuvanar Thiruvalluvan
2/4/2010 2:37:00 AM

yappa....innathu.... tamil mediaum-la than padichen... english-i master degree pogum pothu-than ennanu therinchathu... eppadio kastapattu velia vangitten... anaa mathavangala maathiri ennaala sagajama pesavum, irukkavum mudialaiye... thirumbi urbakkam poiruvamanu irukken... enna solringa...

By Mr. yathartham
2/3/2010 9:57:00 PM

NANGA SOLLI THAROM. UN PULLINGALA KONDANDHU SETHU. URUKKU UPADESAM SEIYATHA. PRIVATE SCHOOL KKU KAVADI THUKKARAVAN NEE. GOVT. SCHOOL ELLATHALIUM MUDALA TEACHERS PODU. 200 STUDENTS KKU ORU VATHIYAR POTTUTU MEDAIYELE KATHA UDATHA. TAMIL MEDIUM PADICHATHAN VELAI KODDUPOM ENDRU SOLLA UNDAKKU THAIRIYAM IRUKA.

By sampathkumar.k
2/3/2010 9:42:00 PM

Tamil language is a dying language as sankrist; so, it is west to study Tamil langauge. If Tamilnadu people study English instead of Tamil; tamil can get better jobs in Tamilnadu and as well as overseas. People benefits is inportant than politions. Politions take languages and religions which are very sensitive issues to win in elections.

By Ravi-KL
2/3/2010 8:50:00 PM

தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 5,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.நாற்காலி மனிதர்களின் நாடக மேடைதான் தமிழக அரசியல் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. சமூகக் கூச்சம் என்பது எள்ளளவும் இல்லாத மலினமான மனிதர்கள், மக்களின் விதியை எழுதும் தலைவர்களாக வாய்த்தது தமிழினத்தின் சாபம்.நம் சமகால அரசியல்வாதிகளின் பேச்சும் எழுத்தும், தங்கள் நேர்மைக் குறைவை நியாயப்படுத்தும் முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த நடிப்பு சுதேசிகளை இன்னும் எத்தனை காலம்தான் சகித்துக்கொள்வது?வெற்றிக்கான வாய்ப்பிருந்தால், கோழை கூடக் களத்தில் நிற்பான். நிச்சயம் தோற்று விடுவோம் என்ற நிலையிலும் போராடத் துணியும் வீரர்களுக்குத் தலைமை தாங்கவே நான்விரும்புவேன். பல மோசமான வெற்றிகளை விட ஒரு நேர்மையான தோல்வியே மேன்மையானது' என்றார் ஜோர்ஜ்

By செம்படை
2/3/2010 6:25:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக