வியாழன், 19 மே, 2016

மீண்டும் முதல்வர் ஆகிறார் செயலலிதா & தொடர்பான பிற செய்திகள்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி: மீண்டும் முதல்வர் ஆகிறார்  செயலலிதா; வலுவான எதிர்க்கட்சியாகத் திமுக! - தமிழ் இந்து

நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்  செயலலிதா - மாலைமலர்சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்:  தாலின் - தமிழ் இந்து


மக்கள்நாயகம் காக்கத் தொடர்ந்து உறுதியுடன் போராடுவோம்: வைகோ - நக்கீரன்

மக்கள்நாயகம் படுதோல்வி; பணநாயகம் பெரும் வெற்றி:  இராமதாசு - தமிழ் இந்து

87 வாக்குகள்  வேறுபாட்டில் திருமாவளவன் தோல்வி - நக்கீரன்


அதிக பணம் செலவழித்தது அதிமுக: தயாநிதி மாறன் கருத்து -  தமிழ் இந்து


வைப்புத்தொகை இழந்தார் விசயகாந்து - நக்கீரன்


ம.ந.கூ., பாமகதான் காரணம்: இளங்கோவன் குற்றச்சாட்டு - நக்கீரன்

 

திமுக தோல்விக்கு காரணம் என்ன?- அழகிரி பதில் - தமிழ் இந்து

 

புதுச்சேரியில் எந்த தொகுதியில் யார் வெற்றி? முழு விவரம் - மாலை மலர்