சனி, 21 மே, 2016

இன்றைய ( வைகாசி 08, 2047 / மே 21, 2016) செய்தி இணைப்புகள்


இன்றைய ( வைகாசி 08, 2047 / மே 21, 2016) செய்தி இணைப்புகள்
1.      மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவித்தார் கலைஞர் -  நக்கீரன்

2.      மருத்துவப் படிப்புக்கான மாணவர்களின் மனத்தைக் குழப்பாதீர்: கலைஞர் வலியுறுத்தல் - நக்கீரன்

3.      தேர்தல்  ஆணையமா? தில்லுமுல்லு செய்யும்  ஆணையமா? கலைஞர் கண்டனம் - நக்கீரன்

4.      மருத்துவப் பொது நுழைவுத் தேர்வுச் சிக்கல்: மாணவர்கள் குழப்பத்தைத் தீர்க்க வேண்டும்:இராமதாசு - நக்கீரன்

5.      20 தமிழர்கள் படுகொலை: நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முயற்சி: வைகோ அறிக்கை - நக்கீரன்

6.      தோற்றுப்போன செயலலிதா: ஓட்டை உடைசல்கள் வழியே மீண்டும் பதவியேற்கிறார்: த.தே.பே. – நக்கீரன்

7.      நிலச்சரிவு, வெள்ளம்: உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இலங்கை - பி.ஒ.நி. / பி.பி.சி.

8.      மக்கள் அளித்த  ஏற்புதான் வெற்றி - முதல்வர்  செ. பெருமிதம் - தினமலர்

9.      வேட்பாளர்களை நோக வைத்த  யார்க்குமில்லை பொத்தான்(நோட்டா) - தினமலர்

10.  என் வெற்றியைத் தடுக்க அ.தி.மு.க. சூழ்ச்சி:  மரு. கிருட்டிணசாமி பேட்டி - மாலைமலர்