ஞாயிறு, 31 ஜனவரி, 2016

யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01 (மின்னூல்)

தலைப்பு-யாழ்பாவாணனின்பாவண்ணங்கள் -minnul_yarlpavaanan thalaippu_yaazhpavaanan

யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01 (மின்நூல்)

  வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பா / கவிதை போன்ற எனது கிறுக்கல்களை “யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01” என்ற தலைப்பில் தொகுத்து மின்நூலாக வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்பு தாருங்கள்.
  எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.
எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
எனது மின்நூலைப் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்) படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
எனது மின்நூலின் பொதிஆவணக்கோப்பைக்(PDF) கீழே விரித்துப் படிக்கலாம்.