புதுச்சேரி
தனித்தமிழ் இயக்கம், கலைஇலக்கியப் பெருமன்றம்,முற்போக்கு எழுத்தாளர்
சங்கம் ஆகியன இணைந்து புரட்டாசி 4, 2045 / 20.09.2014புதுச்சேரியில்
ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியும் தமிழ்
வளர்ச்சித்துறை அமைக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் செய்தன. கவிஞர் முனைவர்
க.தமிழமல்லன் தலைமையில் திரளான தமிழார்வலர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக