வாகைத்
தொலைக்காட்சியாகிய விண் தொலைக்காட்சியில்
ஆசிரியர்
நாளை 'குரு உற்சவ்' என
அழைக்கும்
மத்திய
அரசின் ஆணைக்கு
எதிராக
நீதிக்காகக் குரல் கொடுக்கின்றேன்.
நீதிக்காகக் குரல் கொடுக்கின்றேன்.
இன்று
(ஆவணி 17, 2045 / செப்.2, 2014) செவ்வாய்க்கிழமை
நேரம்
நண்பகல் 11.00 முதல் 12.00 வரை நேரடி ஒளிபரப்பு
இன்று
இரவு 8.00 மணிக்கு மறு
ஒளிபரப்பு
தொலைக்காட்சியில்
காண இயலாதவர்கள்
வலைவரியில்
நேரடி இணைய ஒளிபரப்பில் காணலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
(பி.கு. உரிமைக்குரல் எனத் ததவறாக முதலில் நிகழ்ச்சி குறிக்கப்பட்டுவிட்டது.)
(பி.கு. உரிமைக்குரல் எனத் ததவறாக முதலில் நிகழ்ச்சி குறிக்கப்பட்டுவிட்டது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக