ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை

 தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை -

ஆவணி 15, 2045 / ஆக.31, 2014  ஞாயிறு மாலை 4 மணி

வணக்கம்.

இளந்தமிழகம்இயக்கம் சார்பாக மதுரையில் வரும் 31 ஆகத்து ஞாயிறு மாலை 4 மணிக்கு .’தமிழகஇயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்’என்ற தலைப்பில் கருத்தரங்கம்திட்டமிடப்பட்டுள்ளது.
இடம்: புத்தகக் காட்சி, தமுக்கம் மைதானம், மதுரை
 இந்திகழ்வில் கலந்து கொள்ளுமாறு தங்களையும் அழைக்கின்றோம்
 நன்றி
இளங்கோவன்.ச
செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம்
azhai-ilanthamizhakam-iyarkaivalam



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக