திங்கள், 17 செப்டம்பர், 2012

தமிழ் வளர்ச்சித் திட்டம் கருத்துரைக் கூட்டம்

தமிழ் வளர்ச்சித் திட்டம்

 கருத்துரைக் கூட்டம்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு - பதிவு செய்த நாள் : 17/09/2012


அன்புள்ள நண்பர்களுக்கு, தவறாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி
அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். 



தமிழ் வளர்ச்சித் திட்டம்
கருத்துரைக் கூட்டம்

அன்புடையீர்,
தமிழ்மொழி வளர்ச்சிக்கான – குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள்பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஒரு கருத்துரைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கருத்துரைகள் வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாள்  -   23 – 09 – 2012  ஞாயிறு
நேரம் – காலை 10 மணி
இடம் – அண்ணா சிற்றரங்கம் , கன்னிமாரா தேசிய நூலகம்
எழும்பூர் , சென்னை
தலைமை – திரு. இராம.கி. அவர்கள்



அன்புடன்
                                                         ந. தெய்வ சுந்தரம் 
                           திருநாவுக்கரசு   மா. பூங்குன்றன்  ந. அரணமுறுவல்
கூட்ட ஏற்பாட்டாளர்கள்

1 கருத்து:

  1. இன்றைய காலக்கட்டத்தின் தேவைக்கு ஏற்ற ஒரு கூட்டம். எதிர்கால அறிவியல் வளர்ச்சியில் தமிழைப் பயன்படுத்த ஒரு அற்புத கூட்டம். வெற்றியடையட்டும்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்
    அலைபேசி: 9486265886.

    பதிலளிநீக்கு