உயர்நீதி மன்றம் நிதி கேட்டது உண்மை யென்றால உடனே தமிழக அரசு வழங்க வேண்டும். இல்லையேல் தமிழக அரசே நிதியையும் வழங்கி உயர் நீதி மன்றங்களில் தமிழே வீற்றிருக்க வகை செய்ய வேண்டும். நீதி தேவதையிடமே தமிழுக்கு நீதி இல்லை யெனில் வேறு எங்குதான் நீதி கிடைக்கும். தமிழரல்லாதவர்களையும் தமிழ் அறியாதவர்களையும் தலைமைபபதவிகளில் இருந்து தூக்கி எறிக. எங்கும் எதிலும் தமிழே வீற்றிருக்க வகை செய்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/16/2010 3:19:00 AM
கருணாக நிதியின் 2011ம் ஆண்டின் நகச்சுவை பகுதி ;; கியூ பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பின் தலைகீழ் திருப்பமாக, "குண்டு வெடித்த பிறகே சேலம் - சென்னை ரயில் அந்த இடத்தைக் கடந்து சென்றது' எனக் கூறப்படுகிறது. இதுதான் ரயில்வே பாதுகாப்பு மற்றும் ஆபரேஷன் பிரிவு அதிகாரிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆனால், "மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்றதாலும், மறுபக்க தண்டவாளம் நன்றாக இருந்ததாலும் பெட்டிகள் பத்திரமாக கடந்து சென்றுவிட்டன. நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் நடந்தது' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.
6/16/2010 2:25:00 AM
கருணாக நிதியின் 2011ம் ஆண்டின் நகச்சுவை . ரயில்வே தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: குண்டு வெடிப்புக்குப் பின், 98 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு (மூன்றே கால் அடி) தண்டவாளம் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஒரு ரயில் இன்ஜின் சக்கரத்தின் விட்டம் 109.2 சென்ட்டி மீட்டர். அடுத்து வரும் பெட்டிகளின் சக்கர விட்டம் 91.5 சென்ட்டி மீட்டர். ஒரு ரயில் இன்ஜினின் சராசரி எடை 100 டன்.சேலம் - சென்னை ரயிலில் மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. 98 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஒரு பக்க தண்டவாளமே இல்லாத தடத்தை, 100 டன் எடை கொண்ட இன்ஜினும், 20 பெட்டிகளும் பத்திரமாக கடந்து சென்றன என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது."குண்டு வெடிப்பால் தண்டவாளம் சிதறவில்லை; மூன்றாக விரிசல் விட்ட பிறகும், ஒட்டிக்கொண்டிருந்தது; அதனால், ரயில் சென்றுவிட்டது' என்பது போலீசாரின் வாதமானால், ரயில் கடந்த பிறகு, அந்தத் துண்டுகள் அங்கேயே தான் கீழே விழுந்திருக்க வேண்டும். ஆனால், மூன்று துண்டுகளும் 40 அடி தூரம் தள்ளி கிடந்தது எப்படி?
6/16/2010 2:24:00 AM
செல்வி ஜெயலலிதவாம்லே, ஓஹோ, கல்யாணம் பண்ணாதான் திருமதியோ. வப்பாட்டியா இருந்தவ எல்லாம் காலத்துக்கும் செல்வி தானோ. என்னங்கடா நியாயம் இது? உங்க செல்வி ஜெயலலிதாவுக்கு எதுக்கு மாமு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க, எம்.ஜி.ஆருக்கு நல்ல வப்பாட்டியா இருந்து 'உழச்சதுக்கா'? போங்கடா போக்கத்த நாய்களா. போய் வீட்டுலே ஒழுங்கா வேலைய பாருடா. இல்லாட்டி எம்.ஜி.ஆர் மாதிரி ஒருத்தன் வந்து உன் பொண்டாட்டிய ஓட்டிகிட்டு பொய் வப்பாட்டி ஆக்கிடப்போறான்.
6/16/2010 2:17:00 AM
அய்யா உதய சூரியன் அவர்களே, அம்மாவுக்காக இப்படி பம்முரீங்களே, போன ஆட்சியிலே எல்லோருக்கும் ரிவெட் அடிச்சது மறந்து போச்சா என்ன? இல்ல அவ ஆட்சியிலே கொள்ளை அடிச்சு தின்ன பொருக்கி நாய்கள்லே நீயும் ஒரு நாயா? நாராயணா, தாங்க முடியலடா இந்த எம்.ஜி.ஆர். வப்பாட்டி தொல்லை. விஷம் வச்சி கொல்லுங்கடா அவளை. அப்படியே கொஞ்சம் விஷத்தே இங்க கருத்து மழை பொழிஞ்சிருக்கிற திரு உதய சூரியனுக்கும் வை. அதிலேர்ந்து தப்பிச்சிட்டா ஓட ஓட விரட்டி தெருநாய போல சுட்டு கொல்லு. இந்த மாதிரி நாய்க இருக்கறத விட சாவறதே மேல்.
6/16/2010 2:11:00 AM
மன்னுச்சுக்கிங்க அம்மா ! ....கையெழுத்துப் போடவே அந்தாளுகிட்ட சக்திகிடையாது ! இந்த லட்சணத்துல ஒரு கோப்பு ( file ) எடுத்து படுச்சு அதன் மீது முடிவெடுக்க முடியும் என்று கருதுகிறீர்களா ? என்னமோ நடக்குது நாட்டுல..கருணாநிதி பேரச்சொல்லிக்கிட்டு எவன் அங்க விளையாடுறானோ யார் கண்டது ! அடா சீக்கிரம் வாங்கம்மா ! வந்து இந்தக் கூட்டம் கும்மாளம் போட்டு வாங்கி வரண்டித் தின்னுப்புட்டு ..ஊதாரித்தனமா மக்கள் காச செலவு பண்ணி... கஜானாவ காலி பண்ணுனதும் இல்லாம..எவ்வளவு கடன் வாங்கி பள்ளம் நோண்டி வைச்சிருக்குரான்களோ தெரியால ...வந்து பாத்து எல்லாத்தையும் சரி பண்ணி ஒரு முதலமைச்சர் என்றால் அது புரட்சித் தலைவி டாக்டர் செல்வி ஜெயலலிதா மாதிரி இருக்கணும் என்று மக்கள் புகழும் அளவு ஒரு ஒப்பற்ற நல்லாட்சிய கொடுங்கம்மா !!! இறை அருளால் மக்களின் பேராதரவுடன் அதனைத் தாங்கள் கொடுக்க விருக்கிறீர்கள் என்பதுவும் திண்ணம் !!!
6/16/2010 12:57:00 AM