ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

நாளை (திங்கள், 17.04.) நக்கீரனைப் பாருங்கள்!

நாளை (திங்கள், 17.04.) நக்கீரனைப் பாருங்கள்!

நாளை (திங்கள் கிழமை, சித்திரை 04, 2048 / ஏப்பிரல் 17, 2017) வெளிவரும்  நவம்பர் 17-19 ஆம்நாள்களிட்ட நக்கீரனில்
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்"
என்னும் தலைப்பில் என் கட்டுரை வெளிவருகிறது.
 படித்து, உங்கள் கருத்துகளை எனக்கும் நக்கீரனுக்கும் தெரிவியுங்கள்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!