வெள்ளி, 1 ஏப்ரல், 2016

த.தமிழ்ச்செல்வி – க.தமிழமல்லன் மணிவிழா


த.தமிழ்ச்செல்வி – க.தமிழமல்லன் மணிவிழா

தமிழ்ச்செல்வி-தமிழமல்லன் மணிவிழா01 :thamizhchelvi_thamizhamallanmanivizhaa

  ‘வெல்லும் துாயதமிழ்’ மாத இதழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி – தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் மணிவிழாவைக் க.ப.அறவாணர் நடத்தி வைத்தார்.
முனைவர் தாயம்மாள் அறவாணர் வாழ்த்துரை வழங்கினார்.
இசைஞர் முருகேச கந்தசாமி வாழ்த்துப்பா பாடினார். த.தமிழ்நேயன், ச.கலைமதி ,செனித் இனியா ஆகியோர் தமிழ் உணர்வுப் பாடல்களைப் பாடினர்.
முன்னதாக அனைவரையும் ஆசிரியை த.தமிழ்க் கொடி வரவேற்றுப் பேசினார்.
இம்மணிவிழா குயவர்பாளையம் மகிழ்ச்சி(போன்சிழார்) உணவகத்தில் நடைபெற்றது.
மாண்புமிகு முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள் தமிழ்ச்செல்வி முனைவர் க.தமிழமல்லன் இணையரை வாழ்த்தினார்.