மாசி 08, 2047 / பிப்.20, 2016 பிற்பகல் 2.30

கரவெட்டி கிழக்கு

அழை-நூல்வெளியீடு-வேரோடும் விழுது -azhai_kavimakannuulveliyeedu02
  
கவிமகனின்  “வேரோடும் விழுது” கவி ஏடு வெளியீடு வரும் சனிக்கிழமை 20.02.2016 அன்று கரவெட்டி கிழக்கு அரசு தமிழ்க் கலைவன் பாடசாலையில் மாலை 2,30 மணியளவில் முருகுவெளியீட்டகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது இந்த நிகழ்வில் அனைத்து ஊடகவியலாளர்கள், கவிஞர்கள் மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் கலந்து எனது கவிதை புத்தக வெளியீட்டை சிறப்பிக்கும் வண்ணம் அன்புரிமையோடு கேட்டு நிற்கிறேன். வாருங்கள் வந்து நிகழ்வை சிறப்பியுங்கள்.
நன்றியுடனும் நட்புடனும்