மொழிப்போர் வீரவணக்கநாள், வள்ளலார்நகர்
சிறப்பு:
தை 11, 2047 / 25 01 2016 திங்கள் காலை 9 மணிக்கு
மூலக் கொத்தலத்தில் உள்ள
மொழிப்போர் முதல் ஈகியர் நடராசன் தாலமுத்து
நினைவிடம் நோக்கிப் பேரணி!
ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடத்தில்
மொழிப்போர் வரலாற்று நினைவிடம் அமைத்திடு!
தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில்
தமிழை வழக்காடு மொழியாக ஆக்கிடு!-
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அனைவரும் வாரீர் வாரீர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக