குறள்நெறி ஓங்கி குடியர சுயர்ந்து
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரந்து வாழியர்
வையகம் வாழ்க; வான்தமிழ் வெல்க
உழைப்பே உயிரென உலகுக் குணர்த்தும்
பொங்கற் புதுநாள் பொலிவுடன் சிறக்க
எங்கும் இன்பம் இனிதே பொலிகவே.
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரந்து வாழியர்
வையகம் வாழ்க; வான்தமிழ் வெல்க
உழைப்பே உயிரென உலகுக் குணர்த்தும்
பொங்கற் புதுநாள் பொலிவுடன் சிறக்க
எங்கும் இன்பம் இனிதே பொலிகவே.
- செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)
(குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக