புதன், 29 மே, 2013

செருமானியப் பேருந்தில் தமிழில் விவரம்

 செருமானியப் பேருந்தில் தமிழில் விவரம்
 
திருவள்ளுவன் இலக்குவனார் shared Muthu Krishnan's photo.
காரணமான ஈழத்தமிழர்களுக்கும் செருமன் அரசிற்கும் பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
"ஜேர்மன் நாட்டிலும் தமிழ் பெயர் பலகையோடு பேருந்து சேவை "

2 கருத்துகள்:

  1. ஹாம் என்கிற இடத்தில் ஒரு அம்மன் ஆலயம் உள்ளது. அதற்குச்செல்லும் விசேஷ பேருந்தில்தான் அப்படி எழுதப்பட்டுள்ளது. முழு ஜெர்மனியிலும் அல்ல.

    பதிலளிநீக்கு
  2. நன்றி. இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டுமே!

    பதிலளிநீக்கு