புதன், 21 டிசம்பர், 2011

Video of 5 Years boys heroism: 5 வயது சிறுவனின் வீர விளையாட்டு

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=15999&v=1895

5 வயது சிறுவனின் வீர விளையாட்டு : அசத்தல் காணொளி இணைப்பு

December 20, 2011, 12:12 pm[views: 1895]     

இன்றைய உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக சிறுவர்களும் தமது பங்களிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் மிகவும் கடினமான உடற்கலை வீர தீர விளையாட்டில் புகுந்து விளையாடுகின்றார் ஒரு சிறுவர்.

ரஷ்யாவை சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ் சாசகத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிஞ்சு உடம்பை இருப்பாக மாற்றும் இச் சிறுவன் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு.

இச் சிறுவனின் கடும் முயற்சியை பார்க்குமிடத்து ஒரு சில ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கூட பங்கு பற்றும் சூழ்நிலை காணப்படுகின்றது.

வீர விளையாட்டுக் காட்டும் சிறுவனை காண காணொளியை பாருங்கள்.



கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.




5 வயது சிறுவனின் வீர விளையாட்டு : அசத்தல் காணொளி இணைப்பு
Share/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக