வியாழன், 22 டிசம்பர், 2011

Sahithya awart to su.venkatesan

சு.வெங்கடேசனுக்கு இந்த ஆண்டுக்கான 
சாகித்ய அகாதமி விருது

First Published : 21 Dec 2011 03:47:51 PM IST

Last Updated : 21 Dec 2011 09:44:04 PM IST

சென்னை, டிச.21: எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.இரு வேறு உலகங்கள் சந்திக்கும் சித்திரம் உள்ள நாவல் இது. பெருந்திரளான எண்ணிக்கையும் ஆயுதபலமும் கொண்ட மேய்ச்சல் நில மக்களான தெலுங்கு நாயக்கரும், சிறிய எண்ணிக்கையில் உள்ள கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம்செய்து கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை காவல்கோட்டம் எடுத்துக்காட்டுகிறது.
கருத்துகள்

ஊடங்கங்களின் தாக்கத்தால் புத்தகம் படிப்பதே குறைந்து போன காலகட்டத்தில் துணிச்சலுடன் மிக பெரும் நாவல் எழுதி சாகித்ய அகாதமி விருதுபெரும் தோழர் சு வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்!
By ந RAMIAH
12/21/2011 5:47:00 PM
எப்படி ஒரே ஒரு நாவல் எழுதியவருக்கு சாகித்திய அகதமி விருது? என்ன அளவு கோல்?
By Tamilian
12/21/2011 5:39:00 PM
சாகித்ய அகாடமி விருது பெற்ற தோழர் வெங்கடேசன் அவர்களுக்கு, பாராட்டுக்கள்.
By கம்பம் பி.டி.முருகன்
12/21/2011 4:45:00 PM
we should proud to get this award by Mr.Su.Venkatesan
By Kotteeswaran.K
12/21/2011 3:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக