செல்பேசியில் "unhappy' என "டைப்' செய்து, "8008202020' என்ற எண்ணுக்கு சேவை குறைபாட்டை எஸ்எம்எஸ் செய்தால், அதிகாரிகள் உடனடியாக வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு குறையைத் தீர்க்க உதவுவார்கள்.
வாடிக்கையாளர்களின் குறையைத் தீர்க்கும் இத்தகைய முயற்சியை நாட்டிலேயே முதன்முறையாக பாரத ஸ்டேட் வங்கி தொடங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக