சென்னை, செப். 30: அயோத்தி தீர்ப்பு இரு தரப்பினரும் திருப்தி அடையக்கூடிய வகையில் உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ள கருத்து: நாட்டில் அமைதி காண்பது என்ற அடிப்படையில், இரு தரப்பினரும் திருப்தி அடையக் கூடிய தீர்ப்பு. இந்தத் தீர்ப்பில் குறை காண்போர், மேல்முறையீடு செய்யவும் வழி வகுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று முதல்வர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்
முதல்வர் தெரிவித்த கருத்து மாதிரி இல்லையே!வழக்கு என்றால் மேல் முறையீடும் இருக்கத்தான் செய்யும்.அப்புறம் என்ன மேல்முறையீடு செய்யவும் வழி வகுத்திருப்பது வரவேற்கத் தக்கது எனப் புதுமைபோல் கூற்று. முத் தரப்பு இருக்கும் பொழுது இரு தரப்பினர் மட்டும் நிறைவடைவர் என்பதும் சரியல்ல. சொந்தமில்லாதவர்கள் சொத்து வேண்டி வழக்கு தொடுத்து அதில் பங்கு கிடைத்தால் மகிழத்தான் செய்வார்கள். ஏதோ மத்திய அரசை மகிழ்விக்கும் எனக் கருதி யாரோ தெரிவித்த கரு்த்தாக உள்ளது. முழுமையும் படித்துப் பார்க்காமல் அவர் எதையும் சொல்ல மாட்டார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (கண்ட கண்ட நரகல் நடையை யெல்லாம் அப்படியே வெளியிடும் தினமணி, கலைஞரைத்தாக்கி விட்டதாக எண்ணி இதை எடுக்க வேண்டா. )
By Ilakkuvanar Thiruvalluvan
10/1/2010 4:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/1/2010 4:52:00 AM
மீள்பதிவு : முதல்வர் தெரிவித்த கருத்து மாதிரி இல்லையே!வழக்கு என்றால் மேல் முறையீடும் இருக்கத்தான் செய்யும்.அப்புறம் என்ன மேல்முறையீடு செய்யவும் வழி வகுத்திருப்பது வரவேற்கத் தக்கது எனப் புதுமைபோல் கூற்று. முத் தரப்பு இருக்கும் பொழுது இரு தரப்பினர் மட்டும் நிறைவடைவர் என்பதும் சரியல்ல. சொந்தமில்லாதவர்கள் சொத்து வேண்டி வழக்கு தொடுத்து அதில் பங்கு கிடைத்தால் மகிழத்தான் செய்வார்கள். ஏதோ மத்திய அரசை மகிழ்விக்கும் எனக் கருதி யாரோ தெரிவித்த கரு்த்தாக உள்ளது. முழுமையும் படித்துப் பார்க்காமல் அவர் எதையும் சொல்ல மாட்டார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (கண்ட கண்ட நரகல் நடையை யெல்லாம் அப்படியே வெளியிடும் தினமணி, கலைஞரைத்தாக்கி விட்டதாக எண்ணி இதை எடுக்க வேண்டா.என வேண்டியும் எடுத்துள்ளீர்களே!
meendum மீள்பதிவு : முதல்வர் தெரிவித்த கருத்து மாதிரி இல்லையே!வழக்கு என்றால் மேல் முறையீடும் இருக்கத்தான் செய்யும்.அப்புறம் என்ன மேல்முறையீடு செய்யவும் வழி வகுத்திருப்பது வரவேற்கத் தக்கது எனப் புதுமைபோல் கூற்று. முத் தரப்பு இருக்கும் பொழுது இரு தரப்பினர் மட்டும் நிறைவடைவர் என்பதும் சரியல்ல. சொந்தமில்லாதவர்கள் சொத்து வேண்டி வழக்கு தொடுத்து அதில் பங்கு கிடைத்தால் மகிழத்தான் செய்வார்கள். ஏதோ மத்திய அரசை மகிழ்விக்கும் எனக் கருதி யாரோ தெரிவித்த கரு்த்தாக உள்ளது. முழுமையும் படித்துப் பார்க்காமல் அவர் எதையும் சொல்ல மாட்டார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (கண்ட கண்ட நரகல் நடையை யெல்லாம் அப்படியே வெளியிடும் தினமணி, கலைஞரைத்தாக்கி விட்டதாக எண்ணி இதை எடுக்க வேண்டா.என வேண்டியும் எடுத்துள்ளீர்களே!
பதிலளிநீக்கு