ஞாயிறு, 3 ஜனவரி, 2010

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: ப.சிதம்பரம்



ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.
சென்னை, ஜன.1: "தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் சிதம்பரம். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "புத்தாண்டு தினத்தை ஒட்டி, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன்'' என்றார்.தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு அவசர முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறதே?தனித் தெலுங்கானா குறித்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த மாதம் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அறிவிக்கப்பட்டது.இது, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளிலும் பிளவை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னையைப் போக்க, தெலங்கானா விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 5-ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆந்திரத்தில் உள்ள 8 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா பிரச்னையில் மத்திய அரசுக்கென தனிப்பட்ட கருத்து ஏதுமில்லை.தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து?இந்தக் கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி, இப்போது எதுவும் கூற முடியாது.தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று சில கட்சிகள் கோரிக்கை விடுக்கிறதே?இது, அர்த்தமற்ற, அபத்தமான கோரிக்கை. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்'' என்று சிதம்பரம் கூறினார்.
கருத்துக்கள்

மூக்குடைபட்டுக் கொண்டு தனித் தெலுங்கானா தொடர்பில் மததிய அரசிற்கு எனத் தனிப்பட்ட முடிவு ஏதும் இல்லை என்று கூறும் பண நாயகத்தால் வெற்றியாகக் காட்டப்பட்ட பதவி வழி அமைச்சரான சிதம்பரம் அவர்கள் தமிழகப் பிரிவினை பற்றி மட்டும் ஏன் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். ஒரு க்ண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்புமா? மறுக்காமலே ஓயக்கூடிய சிக்கலை மறுத்து மறுத்துச் சூடாக்க வேண்டா. தமிழக மக்கள் வாக்களிப்பால் நா.உ.வாகவோ அமைச்சராகவோ ஆகா விட்டாலும் தமிழ்நாட்டுத் தொகுதியின் சார்பாகத்தான் ஊதியம் வாங்குகிறார். எனவே, மத்திய அரசின் அலுவல் மொழியாகவும் தமிழர் 25%வாழும் பகுதிகளில் எல்லாம் ஆட்சி மொழியாகவும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழர்களைத் தூதரக அதிகாரிகளாக நியமிக்கவும் வஞ்சகத்தால் ஈழத் தமிழர்களைக் கொன்றதற்குக் கழுவாயாகத் தமிழ் ஈழ விடுதலைக்காகவும் பாடுபடட்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/3/2010 3:08:00 AM

ஏன்டா இப்படி எழுதி ஒரிஜினல் தமிழர்களின் மானத்தை கெடுக்கிறீர்கள் உங்கள் தாய் தகப்பன் ந்ல்லதை பேச எழுத சொல்லித்தரவில்லையா?

By abusaalik
1/3/2010 1:56:00 AM

கள்ள ஓட்டுல ஜெய்ச நாயே தமிலன்ன இளிச்ச வாயன்னு நினசிகிட்டு பேசுறைய

By Vetri
1/2/2010 11:03:00 PM

ஏன்டா போட்டப்பயலே செல்வா, நீ தான் அவள்னு (செல்வா = பவானி) முன்னாடியே சொல்லி இருந்தா எனக்கு இந்த டவுட் வந்து இருக்காது, நானும் அந்த உயர்ந்த மனிதரிடம் என் தாழ்ந்த டவுட்-ஐ கேட்டிருக்க மாட்டேன்ல? இனிமே பொட்ட வேஷமெல்லாம் போட்டு இங்கு எழுதாதே சாமி. புண்ணியமா போகும் உனக்கு.

By Raja
1/2/2010 10:36:00 PM

Till share is going high , he and his son will make multi crores monthly.... how many tamil tamilian idots know about this

By selva
1/2/2010 10:29:00 PM

to raja இங்கே புதிதாக முளைத்திருக்கும் பவானி முலையிலா? unga ammu allathu thangai mullai.

By selva
1/2/2010 10:26:00 PM

Chidamabaram has not won as a MP he is No 1 Fraud

By Vetri
1/2/2010 6:04:00 PM

P.Chidambaram is one of a talented senior central minister from tamilnadu to qualify for indian prime minister.Tamilan as President is already achieved. Tamilan as P.M is a matter to be proud. Its a good sign to stand against splitting tamilnadu.

By Babu
1/2/2010 5:22:00 PM

நல்ல தாயிக்கு பிறக்காத சிலர்,முன்னாள் இந்தியாவின் ஏன் ஆசியாவின் சிரந்த நிதிஅமைச்சர் மற்றும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு ஐயா ப.சிதம்பரம் அவர்களை தரக்குரைவாக கருத்து சொல்கிரார்கள் இது போன்ற நபர்களுக்கு இந்தியாவில் பதில் சொல்வதற்கு ஒரு தமிழன் ஒரு இந்தியன் யாரும் கிடையாதா அன்புடன் அக்பர் அமீரகம்

By akbar
1/2/2010 5:17:00 PM

Namma Tamilnattula mathiri thalaivarkali ehzivakappesum suthanthiram veru engi undu. Petchilavathu naharikam vendamma, ethinai perkar ungludaya comment tai parpparkal. Padippavarkal namathu kalatcharathi metchuvarkal.

By Rev.ManiRajan
1/2/2010 5:15:00 PM

WHY DONT HE TAKE SUCH STEPS IN TELENGANAISSUE

By s.Muralimohan
1/2/2010 4:30:00 PM

my kind request to poltician , if u won't do any thing ,don't confuess the people , u will do ur internal affers, how to improve,how many forginers without volitity entry staying in our country,whoes the stupid poltician making trobule, and not obey the indian peanl code, first of all u perpar the list and finish, donot talk silly u and others politician, don't creative the problem

By gmurugan
1/2/2010 4:06:00 PM

மேதகு சிதம்பரம் அவர்களே, முளையிலேயே கிள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்களே? யார் முலையில்? இங்கே புதிதாக முளைத்திருக்கும் பவானி முலையிலா? தயவு செய்து தெளிவு படுத்துங்க!!

By Raja
1/2/2010 3:19:00 PM

Tamilnadu ought to a separate country because before Holand, UK, invaded India, Tamilnadu was ruling whole India. Because of Bramanis cunning work Tamilnadu people lost thier own country. When Time comes, Tamilnadu will be a separate country and Tamilnadu flag will be flown in the United Nations build very soon

By Thamizhan
1/2/2010 1:33:00 PM

Mr. Chithambharam is only one man;he has only one vote.However, Tamilnadu people has many millions votes. Therefore, people will decide what kind of people we want to Govern TN.'Chithambharan has no right to force people of Tamilnadu. In the next election Chithambharam will ordinary man.Tamilnadu people will alive forever, but Chithambharam will disapear soon." Chithambharam also Bramini so, he is also dislike Tamils and mislead Tamilsதமிழகத்தை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: ப.சிதம்பரம் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து? இந்தக் கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி, இப்போது எதுவும் கூற முடியாது. தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று சில கட்சிகள் கோரிக்கை விடுக்கிறதே? இது, அர்த்தமற்ற, அபத்தமான கோரிக்கை. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்'' என்று சிதம்பரம் கூறினார் "

By Deepa
1/2/2010 1:26:00 PM

30 kodi makkal irrukum bothu 27 state irrunthana. Inru 100 kodi makkal melle irrikirarkal,makkal thokai adipadilel manilathai perrithu nirvahhathai olungupadutha vendum.

By sulaiman
1/2/2010 12:40:00 PM

மொழிவாரி மாநிலங்கள் அமைத்தை மிகப்பெரிய தவறு என்று சொல்லிவிடமுடியாது. ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் 3 அல்லது 4 ஆட்சி மொழிகள் , ஒரு மொழியினரை மற்றொரு மொழியினர் ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்லப்படுவதில் உண்மையும் , பழியும் என பல்வேறு பிரச்சனைகள அது தடுத்தது. மதராஸ் ராஜதானியில் இருந்து பிரித்த பின்னர் தான் ஆந்திரம் வேகமான வளர்ச்சி கண்டது. நதிநீர்ப் பிரச்சனைகள் தவிர மாநிலங்களுக்கிடையே பெரிய பிரச்சனைகள் எதுவும் கிடையாது. நதி நீர் பங்கீட்டுக்க் கொள்ளல் மட்டும் நடுவணரசிடமே இருட்ன்ஹ்டிருக்க வேண்டும்

By M.S.Boobathi
1/2/2010 10:27:00 AM

Hello Bavani, Please dont write unrespected word, otherwise you are very stupid!!!!!!!!!!!!

By Jayakumar
1/2/2010 9:58:00 AM

கள்ள ஓட்டுல ஜெய்ச நாயே தமிலன்ன இளிச்ச வாயன்னு நினசிகிட்டு பேசுறைய

By bavani
1/2/2010 8:54:00 AM

TN has to be split in to two. If not anything else at least both MK.Stalin and MK.Azhagiri can be CMs. What else we need?!

By istrue
1/2/2010 7:09:00 AM

சுதந்திரத்திற்குப் பிறகு, மொழிவாரியான மாகாணங்கள் ஏற்படுத்தியது முதல் மாபெரும் தவறு. பட்டேல் போன்ற மனிதர்கள் ஆட்சிசெய்த நாற்காலியில் இன்று சிதம்பரம் போன்ற , அயல்நாட்டுக்கூலியென்ற வகையில் இந்திய-விரோத செயல்களில் ஈடுபட்டு வட மாநிகங்களில் பிரிவினைவாதிகளுடன் பேச்சு நடத்துகிறார். இங்கு வந்தவுடன் வேறு பாட்டு பாடுவது வேடிக்கையாகவே உள்ளது. அங்கு மாவோயிஸ்டுகள், காஷ்மீர் திரவாதிகள், ஊல்ஃபா தீவிரவாதிகள் மற்ற பிரிவினைவாதிகளுடன் ரகசிய பேச்சுகள், சமரசங்கள்...இவர்தாம் சொல்கிறார், "தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது அபத்தமான கோரிக்கை. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்", என்று. காங்கிரஸ் உடையும் அபாயத்தில் உள்ளதால், பிரச்சினையை திசைத் திருப்ப முயன்றனர் காங்கிரஸார். பொய் வாக்குறுதிகள் கொடுத்து தேர்தலில் வென்றனர். இன்று பதிலுக்குக் கேட்கின்றனர். அதுதான் இந்த தெலிங்கானா, குர்காலாந்து முதலியன. வினை விதைத்தவன் வினையறுத்துதான் ஆகவேண்டும்.

By Vedaprakash
1/2/2010 5:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக