புதன், 6 ஜனவரி, 2010

உயர்கல்வித் துறைக்கு ஹரிஜன் பந்து விருது



சென்னை, ஜன.5: உயர்கல்வித் துறை ஆதி திராவிடர்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டி தமிழக அரசுக்கு ஹரிஜன் பந்து விருது வழங்கப்படுவதாக அரிசன சேவக சங்கம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் உயர்கல்வித் துறை, ஆதி திராவிட சமுதாய முன்னேற்றத்திற்கு, குறிப்பாக அச்சமுதாயத்தின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உறுதியான முன்னேற்றத்திற்கு வழிவகுத்திடும் நோக்கில், மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனங்கள், அருந்ததியர் இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகைகள் முதலான பல்வேறு ஆக்கபூர்வமான சேவைகள் ஆற்றி வருவதைப் பாராட்டும் வகையில், அண்ணல் காந்தியடிகளால் நிறுவப்பட்ட அரிசன சேவக சங்கம், தனது வைர விழாவை முன்னிட்டு தமிழக அரசின் உயர்கல்வித் துறைக்கு ஹரிஜன் பந்து விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த விருது 9-1-2010 அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநரால் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

இது என்ன பைந்து?

கைப்பந்தா?

கால்பந்தா?

உதை பந்தா?

பூப்பந்தா?

எறிபந்தா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/6/2010 3:09:00 AM

தமிழர்களே முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது தெலுங்கு திராவிட இனத்தில் தேவதாசிகுலத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி என்ற கொலைஞ்யன் கருணாநிதி தமிழன் இல்லை இரண்டாவது ஜெயலலிதா ஒரு கர்னாடகி எம் ஜி ர் ஒரு மலையாளி தங்கபாலு தெலுங்கன் விஜயகாந் தெலுங்கன் இன்னும் பலரின் பிறப்பை அடிக்கிக்கொண்டே போகலாம் தமிழன் தமிழ்நாட்டை ஆண்டிருந்தால் தமிழனுக்கு நாடும் கிடைத்திருக்கும் இவளவு உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்காது தமிழனுக்கு நாடுகிடைத்தால் தமிழர்கள் பலத்துடன் இருந்தால் இந்த திராவிட கூட்டங்கள் தாங்கள் பலவீனப்பட்டுவிடும் என்று அஞ்சி தமிழரையும் தமிழையும் திட்டமிட்டு அழிக்கிறார்கள் இதை தமிழர்கள் புரிந்துகொண்டு ஒற்றுமைப்பட வேண்டும் இதற்காக தான் திராவிடகூட்டங்கள் சாதியை வளர்த்து தமிழரை திட்டமிட்டு பிரிக்கிறார்கள் மழுங்கடிக்கப்பட்ட தமிழரின் மூளையைவைத்து குளிர்காய்கிறார்கள்

By muth thamil
1/6/2010 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக