திங்கள், 4 ஜனவரி, 2010

தினமணி இணையப் பொறுப்பாளருக்கு: கடந்த சில நாட்களாகச் செய்தித்தலைப்புகளைச் சொடுக்கினல் கருத்துகள் பகுதி மட்டுமே வருகின்றன. செய்திகள் வருவதில்லை. ஒரு சில முறை சொடுக்கியபின்பே செய்திகள் வருகின்றன. சரி செய்யவும். இச் செய்தி என்ன வென்று தெரியாவிட்டாலும்தலைப்பை வைத்துச் சொல்கிறேன். இந்த அறிவிப்பு ஒன்றே தமிழ் ஈழம் தனி இறையாண்மை உள்ள நாடு ன்பதை மெய்ப்பிக்கின்றது. படுபயங்கர வஞ்சகத்தால் களத்தைப் பறி கொடுத்த ஈழப் படையினர் மீள எழுவர்; வருவர்; வெல்வர். அந்தச செய்தியும் உலகின் எல்லாச் செய்தியிதழ்களிலும் வெளிவரும். பொறுமை காப்போம். வெல்க தமிழ் ஈழம்! வஞ்சகர்கள் தமக்குள் அடித்துக் கொண்டு சாகட்டும்! தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தலைமையில் மலரப் போகும் தமிழ் ஈழக் குடியரசிற்கு முன்னதான வாழ்த்துகள்! வீர வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
1/4/2010 3:03:00 AM

தமிழர்களுக்கு புத்தான்டு பரிசு பிரபாகரன் அமப்பினர் அடியோடுஅழிய கடவுளிடம் பிரார்த்திப்போம் இந்திய நாட்டின் தமிழர்களே ஒற்றுமையாக இருந்து இந்த தீவிர வாதிகளை அழிப்போம் indiavin orginal tamilan

By akbar
1/4/2010 1:15:00 AM

HOW MUCH THIS SO CALLED THILEEPAN, Pudhukudiyiruppu A TAMIL TRAITOR OBTAINED TO BARK?

By Paris EJILAN
1/4/2010 12:42:00 AM

ஈழத் தமிழ் பேசும் மக்கள் வரலாற்றில் 2009 ஆண்டு சிறப்பு மிக்க ஒரு ஆண்டாகும். இவ் வருடம் தமிழ் பேசும் மக்களின் பிற்போக்குத் தலைமைகளின் உச்சநிலையாக இருந்த புலிகள் தோற்கடிக்கப்பட்ட வருடமாகும். உலகின் அதிக ஆயுதப் பலமிக்க பாசிச, எதேச்சாகார புலி இயக்கத்தின் ஆயுத ரீதியான செயற்பாட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட ஆண்டு இது. இத்தாலிய மாபியா போன்ற செயற்பாட்டை தமிழ் மக்கள் வாழும் நாடுகள் எங்கும் வியாபித்திருந்த புலிகள் ஒடுக்கப்பட்ட வருடம் இது. ஆனால் புலியிசத்தின் எச்ச சொச்சங்கள் இத்தாலிய மாபியா மாதிரி சில காலங்கள் புலம் பெயர் நாடுகளின் இருந்து கொண்டுதான் இருக்கும். அது தனது பண இருப்புக்களை காப்பாற்றவும், தொடர்ந்து மிரட்டிப் பணப்பறிப்புக்களையும் செய்து கொண்டு தான் இருக்கும்.

By Thileepan, Pudhukudiyiruppu
1/4/2010 12:13:00 AM

கிளிநெச்சி நகர் 2500 வருடங்களுக்கு மேலாக தமிழர்களின் கட்டுப்பாட்டிலையே இருந்து வந்துள்ள்து மதிப்பிகுரிய தினமணி நிர்வாகத்தினருக்கு தமிழர்களின் மனதை புண்படுத்த வேண்டாம் ஆங்கிலேயர் ஒல்லாந்தர் போத்துக்கேயர் என்று சிலகாலங்கள் தமிழரின் ஆழுகையில் இல்லாமல் போனது உண்மை ஆணால் இலங்கையின் தமிழரின் தாயகபகுதியான வடக்கு கிழக்கு மேற்கு இப்போதும் எப்போதும் தமிழரே ஆண்டுவந்தனர்

By nelaa
1/3/2010 11:48:00 PM

eelem is our soil.the singalese came from orrisa. tamil people welcomed them. this is the history said by mahavamsa and deepavamsa the history of srilanka. but now the singalese have come to power. so we cant do any thing but LTTE did that on behalf of tamilians. but history is seeking where is our braver what is doing now. but soon prabha will come with huge force in which many youngsters of tamilnadu will be there. it is sure in between prabha will not outcome

By yovan
1/3/2010 10:48:00 PM

'Many civilians killed' in Lanka war Many civilians, including those tried to surrender, have been killed during the last phase of the conflict in Sri Lanka, a recently defected senior opposition politician has claimed MR. KARUNANITHI, TAMILNADU CM IS REPSPONSIBLE FOR THE MASS MUDERED TAMILS CIVILINAS. PRANAB MUGAGHEE , CHITHAMBHAM ALSO REPPONSIBLE FOR THE KILLINGS, THEREFORE ALL THREE PERSON WILL HAVE TO PAY FOR THE MUDER OF TAMILS.

By Iyar
1/3/2010 10:24:00 PM

INDIAN DID A GOOD JOB FOR SRILANKAN TAMILS. INDIANS MASSMUDERED ABOUT 150,000 TAMIL FREEDOM FIGHTERS IN SRTILANKA. TAMILNADU CM MR.KARUNANITHI, TAMIL POET ALSO ASSISTED PRANAB MUGARGHEE TO KILL THE TAMILS. THE PEOPLE WERE MASS MUDERED ARE 90% HINDU TAMILS;HOWEVER, INDIAN HINDU TAMILS SUPPORT THE CATHILIC MRS.SONIA GANDI AND RAHUL GANDI TO KILL MANY THOUSAND HIUNDU TAMILS. INDIAN IS NOT FOLLOOWING THE HINDU PHILOSOPHY, INTEAD INDIANS BELEIVE IN MRS.SONIA PHILOSOPHY WHICH CAN MASS MUDER ANY MINORITY COMMUNITY ACCORDING TO MRS. SONIA AND HER SON RAHUL PHILOSOPHY. THE PEOPLE SAY HINDU IS BEST PHILOSOPHY HOWEVER, INDIANS NEVER FOLLOW THE HINDU. WHAT INTERERSTING INDIANS, WE ARE KILLERS WHO SUPPORT THE KILLING OF TAMILS.

By Rajani
1/3/2010 9:55:00 PM

பிரபாகரன் death cefrtificate sivanesanukku மட்டும் கனவில் தெரிந்ததோ. ஏதாவது தன்னி அடித்திருப்பாண் இந்த பயல்

By Raju
1/3/2010 9:49:00 PM

தினமணி தயவு செய்து'உங்கள் செய்தினய பரிசீலனைக்கு பின் வெளியிடவும்'.... விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும் கொல்லப்பட்டு அனைத்து பகுதிகளும் இலங்கை வசம் என்பனத.. பரிசீலனை செய்யவும் இவ்வாறு தினமணி இணையதளத்தில் செய்தி வெளியிட்டதக்கு வேதனையக உள்ளது

By usanthan
1/3/2010 9:27:00 PM

WE TAMILS WILL LIBERATE OUR EELAM HOMELAND SOON!!!!DONT TRUST SINGALAVA AND THEIR FOOT LICKERS

By Mayan
1/3/2010 8:32:00 PM

இப்பகுதி இலங்கை ராணுவம் வசமானதையடுத்து தொடர் வெற்றி கிடைத்து கடைசியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும் கொல்லப்பட்டு????( wrong news which has NO witness/prove) அனைத்து பகுதிகளும் இலங்கை வசம் வந்தது.

By anpu
1/3/2010 8:27:00 PM

இப்பகுதி இலங்கை ராணுவம் வசமானதையடுத்து தொடர் வெற்றி கிடைத்து கடைசியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும் கொல்லப்பட்டு????( wrong news which has now witness/prove) அனைத்து பகுதிகளும் இலங்கை வசம் வந்தது.

By anpu
1/3/2010 8:26:00 PM

Ealam is made to bath with blood. By karma or by god there is a answer to this very soon and it will be witnessed soon by all of us. the cries of the innocent tamils are still heared in my ears and let lord Buddha answer to this.

By Tamilan
1/3/2010 8:20:00 PM

The news illusrated here is wrong. Once we compare the number of displaced people from Kilinochchi soon after the military invasion,resettled number is very small. According to my knowledge about Kilinochchi, nearly 7% of the population have been resettled in few villages. Rest of them still in the camps or in out side in Vavuniya. Please don't write like this in future.

By Niththilan
1/3/2010 8:11:00 PM

அடேய் சிவனேசா, நக்கி பிழைக்கும் பிழைப்பு ஒரு பிழைப்பா? அதர்மத்துக்கு துணை போய் உன் பிறப்பை அசிங்க படுத்தாதேடா நாதெரி!

By Tamilan
1/3/2010 8:10:00 PM

A simple death certifiate is not given after these many months this is definitely a point to be thought about.

By Kamal
1/3/2010 8:04:00 PM

Brainwashing curriculam which portraying a coward(Rajapakse) as a leader will soon be removed....You guys had no guts to face Praba one to one and thus the Tamil world seeing you(Singalava n India) as world no. 1 coward.I heard you team up with 20 countries to defeat LTTE for now, HOW to accept that as your victory...

By Sham
1/3/2010 7:57:00 PM

SLAVES LIKE SIVANESAN WANTS TAMILS TO LIVE AS SLAVES FOREVER. BUT THIS SLAVE SHOULD NOTE THAT WHATEVER THE SUFFERINGS MAY BE WE NEED ONLY LIBERTY. IN THE PAST 60 YAEARS MANY THOUSANDS & THOUSANDS GAVE THEIR LIFE FOR THE LIBERTY OF THEIR MOTHERLAND. THEIR DREAMS WILL COME TRUE. OUR FREEDOM STRUGGLE WILL CONTINUE TILL OUR MOTHRERLAND IS LIBERTED FROM SINGALAVA DOGS & TAMIL TRAITORS.

By Paris EJILAN
1/3/2010 7:55:00 PM

What a JOKE!!!!!!!.. B Sivanesan, Rajapakse only handed over the cert of massacre innocent Eelam Tamils to culprit Sivashankar menon....

By Sham
1/3/2010 7:47:00 PM

Prabakaran death certificate is already given to indian government. This has come in many news paper on couple of months ago. Death of Mr.praba has changed the people life in the island. Young tamil people started their school life with out the fear of abduction. Brainwashing curriculam which has portrayed a coward as a leader have been removed. I wish more peace and prosperity prevail in the island under the rule of mr.rajabakshe.

By B Sivanesan
1/3/2010 7:31:00 PM

தெய்வம் நின்று கொள்ளும் என்று பழமொழி இருக்கலாம்.... அனால் இது தான் புதுமொழி.... " தமிழன் நின்று கொள்வான்".....பொறுத்திருந்து பார்க்கவும் !!!

By thamizhan
1/3/2010 7:02:00 PM

இந்திய மற்றும் இலங்கை அரசாலும், அவர்களின் உளவுத்துறையாலுமே சர்வ நிச்சயமாக அறிவிக்கப் படவில்லை / நிரூபிக்க முடியவில்லை. ஜனாதிபதி என்ற முறையில் ராஜபக்சேவே அவர்(ன்) வாயிலிருந்து இன்றுவரை முறைப்படி அறிவிக்கவில்லை. இந்திய அரசு இலங்கையிடம் அதிகபட்சமாக கேட்பது பிரபாகாரனின் ஒரே ஒரு சாதாரண இறப்பு சான்றிதழ்தான். அதையே இன்னும் கொடுக்க முடியவில்லை - முடியாது - ஏன் ?? இப்போ புரியுதா ??

By abdul.com - dubai
1/3/2010 6:20:00 PM

2009ல் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற மறக்க முடியாத சிலர்: நாகேஷ், கமலா சுரையா, லோகித தாஸ், டி. கே. பட்டம்மாள், ராஜசேகர ரெட்டி, நடேசன், மைக்கேல் ஜாக் ஸன், ஜான் அப்டைக், ப்ரிட்டனி மர்ஃபி, முத்துக்குமரன், சுகந்தி டீச்சர் (வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வ நிச்சயமாகச் சேர்க்க முடியவில்லை). By a weekly mag from tamil nadu.!!!!!

By Poruki
1/3/2010 5:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக