வியாழன், 7 ஜனவரி, 2010

பிரபாகரனின் தந்தை மரணம்



விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை(86) காலமானதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.ராணுவக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு காலமானதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாயணக்கார தெரிவித்திருக்கிறார்.வேலுப்பிள்ளை ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.பிரபாகாரனின் தாயார் தொடர்ந்து ராணுவக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
கருத்துக்கள்

1/2 இமயத்தில் புலி, மீன், வில் கொடி பதித்த மூவேந்தர்கள் போல், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் போல், கனக விசயரையும் பிற வடவரையும் வென்ற சேரன் செங்குட்டுவன் போல் அயல்நாட்டை வென்ற கரிகால் பெருவளத்தான் போல் கடல்கடந்து வீரம் புரிந்த மூவேந்தர்கள் போல் வாராது வந்த மாமணியாம் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைப் பெற்ற தந்தை உரிமை உணர்வும் விடுதலை வேட்கையும் கொண்ட அனைவராலும் தந்தையாக மதிக்கப்பட்டவர். அவர் இயல்பாக இறக்கவில்லை. உயிர் பறிக்கப்பட்டிருக்கிறார். ஞாலத் தலைவரைக் கைது செய்தால் எவ்வாறு நடத்த வேண்டும் என அறிவுரை வழங்கிய தன்மானத்தலைவர் முத்தமிழறிஞர் ஏன் இவரை மதிப்புடன் நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை என்று புரியவில்லை. ஞாலத்தலைவரின அன்னயையாவது காப்பற்ற முயல்வாரா? தேர்தலைப்பற்றியே எண்ணும் கட்சி அரசியல்வாதி போன்று இல்லாமல் தொலைநோக்கு உணர்வு கொண்ட அரசியல் அறிஞராக எண்ணி ஈழத் தமிழர்களின்மேல் பரிவுகாட்டி ஈழத்தமிழர்கள் விடுதலை தொடர்பான தம் முந்தைய உரைகளைப் படித்துப் பார்த்து இனியேனும் கலைக்கட்டும் தூக்கத்தை! (2/2 காண்க.) கண்ணீர் அஞ்சலியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/7/2010 4:50:00 PM

2/2 இது குறித்து ஆட்சிப் பொறுப்பில் உள்ள அவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் வேண்டுகோள் விடுக்க இயலும்? எனவே, அரசியல் ஓய்விற்கு முன்னர் தமிழர்களின் அடிமைத்தனத்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். பகைஅரசால் படுகொலை செய்யப்பட்டாலும் இதுவும் ஒரு களச்சாவுதான். எனவே, வீர மணரம் அடைந்த தந்தைக்குத் தினமணி இணைய நேயர்கள் சார்பாகவும் மனித நேயம் கொண்ட உண்மைத் தமிழர்கள் சார்பாகவும் வீர வணக்க அஞ்சலி செலுத்துகிறோம். கண்ணீர் அஞ்சலியுடன் இலக்குவனார் திருவள்ளுவன், தி.அன்புச் செல்வி, தி.ஈழமலர் & தி.ஈழக்கதிர்

thiru2050.blogspot.com

By Ilakkuvanar Thiruvalluvan
1/7/2010 4:49:00 PM

தீவரவாதி சேத்ததுக்கு மக்களுக்கு நல்லது தழிழனுக்கு பெருமை

By Kali
1/7/2010 4:43:00 PM

அவருக்கு எங்கள் வீர வணக்கம் ! அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுக்கிறேன் தமிழினம் பெருமையுடன் நினைவு கூரும் வகையில் ஒரு மாவீரனைப் பெற்ற மாமனிதருக்கு எங்கள் வீரவணக்கம் தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது

By Raja
1/7/2010 4:41:00 PM

சிங்க‌த்தை பெற்றெடுத்த‌வ‌ன் நீ வீர‌த்தின் சிக‌ர‌த்தை தொட்ட‌வ‌ன் உன் ம‌க‌ன் அவ‌னை நேருக்கு நேர் நின்று பார்க்க‌ திரானியில்லாத‌ நாய்க‌ள் ச‌ந்து முனையில் நின்று சிந்து பாடுகின்ற‌ன‌ நாங்க‌ள் வ‌ர‌லாற்றில் ப‌டித்த‌ க‌ரிகால‌னை நேரில் காட்டிய‌வ‌ன் நீ உல்க‌ மாவீர‌னை பெற்ற‌ வீர‌ ம‌ற‌வ‌னே உன் பொற்பாத‌ம் தொட்டு அஞ்ச‌லி செலுத்துகிறோம் எம்.ஜே.அஜ்மீர்அலி

By M.J.AJMEERALI
1/7/2010 4:40:00 PM

ravi enbavan ennum puzhuvagavae ullan

By bala
1/7/2010 4:29:00 PM

தமிழினம் பெருமையுடன் நினைவு கூரும் வகையில் ஒரு மாவீரனைப் பெற்ற மாமனிதருக்கு எங்கள் வீரவணக்கம்.

By Balaji.A
1/7/2010 4:27:00 PM

லூஸ் பசங்களா இதுக்கு எண்டா அடிசிகிறீங்க

By கருணாநிதி
1/7/2010 4:18:00 PM

மானங்கெட்ட Ravi உன்னால் மட்டும் எப்படி நாய் என்று சொல்ல முடிந்தது? சிறிசபாரத்தினம் பத்மநாபா அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்ற முட்டாள் துரோகிகளின் வழி வந்தவர்கள்தாநே நீங்கள் அப்படிதான் இப்பேங்க

By usanthan
1/7/2010 4:11:00 PM

my heartful condolance for the great late velupillai and family.we the true tamils salute you and prayer for you and yr family.

By bparani
1/7/2010 4:10:00 PM

Heart felt condolances to the beraved family. R Kumar

By ramasamy
1/7/2010 4:02:00 PM

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொன்சேகாவுக்கு வாக்களிக்க முடிவு எடுத்த உடனேயே தலைவரின் தந்தையை கொன்று விட்டார்கள். கூட்டமைப்பின் முடிவை கேள்விப்பட்ட உடன் ராஜபக்சே தலைவரின் தந்தையை கொல்வதற்கு உத்தரவிட்டிருக்கிறான்.

By நவீன் சென்னை
1/7/2010 3:59:00 PM

Democracy, be clear what u say. we dont understand most of your comments.

By pannadai pandian
1/7/2010 3:53:00 PM

Democracy, be clear what u say. we dont understand most of your comments.

By pannadai pandian
1/7/2010 3:47:00 PM

40000 tamil peoples are dead because of your son. People hate you for having for terroist son.

By Lakshman
1/7/2010 3:43:00 PM

வீரத்தின் விலை நிலமே, எனது மலரஞ்சலிகள். கிழ நரியே, நீ ஒரு இரங்கல் அறிக்கை இட்டு, ஆத்மாவை அசாந்தி ஆக்கி விடாதே !

By pannadai pandian
1/7/2010 3:38:00 PM

அர்ச்சகர் தேவனாதனுக்கு பிறந்த ரவி இத்தோடு குசும்பு செய்வதை நிறுத்த வேண்டும். அல்லது அதற்கு அவன் நன்றாக அனுபவிப்பான்.

By suresh
1/7/2010 3:19:00 PM

Dear Tamils please be aware that already Singales divided us Tamil and muslim. I can say we are all Tamil community but in that they are different religion,caste,colors...it doesn't matter but we must learn to respect each other and their belief. Be united and stop saying Tamil and muslim in srilank start to say we are tamil because that will help us to reach our goal. I strongly condemn Rajapakse and his govt. as he keeps innocent parents of Prabakaran...in jail...should release immediately our mother parvathi....

By Jaffar-Indian Tamil
1/7/2010 3:11:00 PM

குரங்கு ராஜீவ் மந்திக்கு அஞ்சலிகள்.

By நவீன் சென்னை
1/7/2010 3:08:00 PM

வீரத் திருமகனைப் பெற்றெடுத்த அவருக்கு அஞ்சலிகள்.

By நவீன் சென்னை
1/7/2010 3:02:00 PM

sori naai ravi nee oru thadavai ennodathai oomb....

By naga
1/7/2010 2:55:00 PM

thx www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24301 அதன்பிறகு இவர்களின் நிலை என்ன, எங்கே வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற தகவல்கள் எதையும் இலங்கை அரசு தெரிவிக்கவில்லை. கொடிய சித்திரவதைகளை அந்த வயதான தாயும் தந்தையும் அனுபவித்ததாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன. கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவில் வேலுப்பிள்ளையும் அவரது மனைவி பார்வதி அம்மாளும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கடைசி வரை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வந்தது. இந்நிலையில் வேலுப்பிள்ளை நேற்று (06.01.2009) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலையாவது இலங்கை அரசு காட்டுமா, தமிழர்களிடம் ஒப்படைக்குமா? என்று தெரியவில்லை. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பற்றி எந்த தகவலும் இலங்ûகை ராணுவம் வெளியிடவில்லை.

By bavani
1/7/2010 2:54:00 PM

sori naai ravi nee munakurathu kekala

By naga
1/7/2010 2:51:00 PM

அறிவு கேட்ட ரவி பன்னியே நீதான் வம்புக்கு பொறந்தவன் என்பது எல்லாத்துக்கும் தெரியும் இங்கேயும் கமெண்ட்ஸ் எழுதி நிருபிக்க் வந்துட்டியா கருணாநிதி கூட உங்க பக்கத்துக்கு வீட்ல இருந்தரமே உங்க அம்மாவுக்கு தெரியும் ராஜபக்ஷ கருணா டக்லஸ் இவங்க எழ்லருட்டும் உங்க அம்மாவுக்கு நல்ல தெரியுமாமே சரியான அப்பன் பெற மொதல்ல தேடு அப்பறம் மததவங்கள நக்கலாம்

By suresh
1/7/2010 2:50:00 PM

thali vanagukeren

By 9789468998
1/7/2010 2:48:00 PM

குரங்கு பிரபாகரனன பெற்றுடுத்த நாய்க்கு அஞ்சலிகள்

By Ravi
1/7/2010 2:34:00 PM

தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது

By bavani
1/7/2010 2:32:00 PM

தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது

By bavani
1/7/2010 2:25:00 PM

தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது

By bavani
1/7/2010 2:25:00 PM

WE SALUTE YOU SIR.

By kavimahan kader
1/7/2010 2:22:00 PM

சிங்களவன் வரலாறு காலம் தொட்டு தமிழனை நேரிய வழியில், போர் தர்மத்தின் அடிப்படையில் வென்றது கிடையாது. தமிழனும் வரலாறு காலம் தொட்டு தோற்றமைக்கான காரணம், நேரிய வழியில் நின்றமையினாலும் போர் தர்மத்தின் அடிப்படையில் செயற்பட்டதினாலும் ஆகும். எனவே, தமிழன் தனது நிலையினை மாற்றிக்கொள்ளுதல் அவசியம் சிங்களவனை வெல்வதற்கு. மாவீரர்களின் கல்லறைகளை எதிரிகளும் துரோகிகளும் அழித்தாலும் மானத்தமிழர்களின் மனங்களில் இருந்து மாவீரர்களையும் அவர்களின் நினைவுகளையும் எவராலும் அழிக்க முடியாது. மீண்டும் மாவீரர்களின் கல்லறைகள் அதே இடத்தில் எழும். அதற்காக நாங்கள் புது உத்வேகத்துடன் உழைப்போம்

By usanthan
1/7/2010 2:15:00 PM

தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது

By bavani
1/7/2010 2:09:00 PM

உலகமெல்லாம் புகழ் பரவ செய்த பெருமைமிக்க ஒரு தமிழ் தலைவனை பெற்று எடுத்தவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுக்கிறேன்.

By kovalan
1/7/2010 2:07:00 PM

வீர திரு மகன் பெற்றுடுத்த எங்கள் அப்பாவே உங்கள் ஆத்மா சாந்தியடைய இனறவனை வேண்டுக்கிறேன்

By usanthan
1/7/2010 2:05:00 PM

தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது

By bavani
1/7/2010 2:04:00 PM

அவருக்கு எங்கள் வீர வணக்கம் ! அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுக்கிறேன்..

By shiva/kovai
1/7/2010 1:53:00 PM

தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது

By bavani
1/7/2010 1:50:00 PM

முள்ளியவாய்க்கால்” போன்றவை யாருடைய “உசுப்பேத்தலினால்” என்பதிலிருந்து, பிரபாகரன் அரசியலிலிருந்து ஒதுங்கினால் நல்லது என்பதுதானே தவிர “கூண்டோடு கைலாசம்” என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது!. “சாவு வீட்டுக்கு வந்தால்” மனதாரதான் அழுவோமே தவிர, “உசுப்பேத்தியவர்கள் மாதிரி”, “பந்தலிலே பாவக்காய்…. போகையிலே பாத்துக்கலாம்,..போகையிலே பாத்துக்கலாம்…” என்று மூக்கை சிந்திப் போட மாட்டோம்!. கற்பனை உண்மையாக இருக்க வேண்டும் என்ற மனிதாபிமானத்தில், நிம்மதியடைகிறேன்!.

By DEMOCRACY
1/7/2010 1:49:00 PM

அவருடைய ஆத்மா சாந்தியடைய அஞ்சலிகள். நடந்த விஷயங்களை ஆராய்ச்சிப்படி அணுகும்போது, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பிரபாகரன் உட்ப்பட, முள்ளிய வாய்க்காலின் கடைசி சமயத்தில், “பலருடைய அழுத்தத்தையும் மீறி”, ராஜபக்ஷேவும், பாதுகாத்துவிட்டதாக ஒரு “கற்பனை செய்தி”. அதன்படி அவர்கள் அஞ்சலி செலுத்துவர்களாக!. இதைவிட மனிதாபிமானமான “கல்லில் நாறுரித்தல்” எனக்கு தெரியவில்லை!. இற்ந்த மக்களின் பழியை போராடியவர் மீது மட்டும் போட முடியாது!. வினாயகமூர்த்தி முரளிதரன் கூறியமாதிரி, போராடுவதற்கு அப்பாவி இளைஞர்களை “உசுப்பேத்திவிட்டு” போராட்டத்தில் பங்கெடுக்காமல், வெளிநாடுகளுக்கு ஓடி ஒளிந்துவிட்டு, போரட்டத்தை எள்ளி நகையாடியவர்கள்தன், இன்று “அரசியல் ஒப்பாரி வைக்க வருகிறார்கள்”. இதற்கு பிரத்தியேக விளக்கங்கள் உள்ளதா என்று ரத்தின ஜீவன் ஹூல்தான் கூறவேண்டும்!. மாற்றாந்தாய் - குழந்தை - சாலமன் கதையில், வருவது போல், எங்களுக்கு பிரபாகரன் எடுத்த அரசியல் முடிவுகள் “ராஜீவ் காந்தி, ஆனையிறவில் சரணடைந்த ராணுவத்தினர், மாவிலாறு, கிளிநொச்சி, முள்ளியவாய்க்கால்” போன்றவை யாருடைய “உசுப்பேத்தலினால்” என்பதிலிருந்து, பிரபாக

By DEMOCRACY
1/7/2010 1:48:00 PM

உலகமெல்லாம் புகழ் பரவ செய்த பெருமைமிக்க ஒரு தமிழ் தலைவனை பெற்று எடுத்தவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுக்கிறேன்.. "ஒரு தேசம் உருவாக களத்தினை இங்கே கட்டி எழுப்புவோம்.. உயிர்த்தெழுவோம். உருவாவோம் தமிழ் ஈழம்...,

By A.K.Prabu
1/7/2010 1:44:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக