தமிழ்நாடு திருப்பூரில் மறைந்த வேலுப்பிள்ளைக்கு பதாதைகள்
திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை இந்த இனத்திற்க்கு தந்த பேறு பெற்றாய்!
மக்களோடு மக்களாய் வாழ்ந்தாய்!
இன்று மண்ணை விட்டு மறைந்தாய்!
மாவீரர்களுடன் கரைந்தாய்!
மாவீரர்களுக்கு மரணமில்லை
மாவீரனை கொடுத்த உமக்கும்தான்!
உமக்கு எம் வீர வணக்கம்!
ஆயிரம் துயரம் எமை சூழ்ந்தாலும்
எம் தமிழீழ தாகம் தணியாது!
எம் தாயகம் யாருக்கும் பணியாது!
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 10374
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக