வியாழன், 7 ஜனவரி, 2010

1000 விடுதலைப் புலிகளை விடுவிக்க முடிவு



விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ள சுமார் ஆயிரம் பேரை நாளை மறுநாள் விடுதலை செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக அதிபரின் முதன்மை ஆலோசகர் பசில் ராஜபட்சவை மேற்கோள் காட்டி இலங்கைத் தமிழர் ஆதரவு இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது பசில் ராஜபட்ச இதைத் தெரிவித்ததாக அந்த இணையதள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற சந்தேகத்தின்பேரில் சுமார் 12 ஆயிரம்பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
கருத்துக்கள்

ஞாலத் தலைவரின் தந்தையாரின் உயிரைப் பறித்தது தொடர்பாக மக்களைத் திசை திருப்ப நாடகம் போலும். அல்லது தேர்தலை முன்னிட்டுத் தரப்படும் சிறு சலுகை போலும். எனினும் தமிழ் ஈழம் விடுதலை அடையும் வரை எங்கிருந்தாலும் சிறைவாசம்தான். விடுதலை செய்வது போல் கணக்கு காட்டி வதை முகாமிலிருந்து விடுவித்தாலும் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாதது அல்ல. எனவே, உலக நாடுகளிடம் மனிதநேயர்கள் அழுத்தம் கொடுத்துத் தமிழ் ஈழத்தை ஏற்கச் செய்ய வேண்டும். பெரும் வல்லரசுகளை எதிர்த்து வெற்றி கண்ட வீரம் செறிந்த நாட்டினர்கூட இன்று தம்மைப போல்தமிழரையும் நினைத்து அரச வன்கொடுமைகளுக்கு உதவும் கொடுமைகளையாவது நிறுத்தச செய்ய வேண்டும். தமிழீழம் வெல்க! மனித நேயம்மலர்க! இந்திய ஈழ மக்களின் நட்புறவு ஓங்குக! உயிர்கொல்லிக் கைகள் வீரத் தந்தையாரின் உயிரையும் பறித்த வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/7/2010 5:07:00 PM

ANJAA NENJAN PRABHAKARAN KANAVUKAL NANAVAAHATTUM ENA PRAARTHIKKEIREN.

By MUTTAAL TAMILAN
1/7/2010 3:23:00 PM

Karunathi has to answer for thousands of lives killed by his irresponsible activities.I strongly beleive, Karunanidhi will never be forgeived by international tamil community.

By kavimahan kader
1/7/2010 2:18:00 PM

Karunathi has to answer for thousands of lives killed by his irresponsible activities.I strongly beleive, Karunanidhi will never be forgeived by international tamil community.

By kavimahan kader
1/7/2010 2:18:00 PM

சிங்களவன் வரலாறு காலம் தொட்டு தமிழனை நேரிய வழியில், போர் தர்மத்தின் அடிப்படையில் வென்றது கிடையாது. தமிழனும் வரலாறு காலம் தொட்டு தோற்றமைக்கான காரணம், நேரிய வழியில் நின்றமையினாலும் போர் தர்மத்தின் அடிப்படையில் செயற்பட்டதினாலும் ஆகும். எனவே, தமிழன் தனது நிலையினை மாற்றிக்கொள்ளுதல் அவசியம் சிங்களவனை வெல்வதற்கு. மாவீரர்களின் கல்லறைகளை எதிரிகளும் துரோகிகளும் அழித்தாலும் மானத்தமிழர்களின் மனங்களில் இருந்து மாவீரர்களையும் அவர்களின் நினைவுகளையும் எவராலும் அழிக்க முடியாது. மீண்டும் மாவீரர்களின் கல்லறைகள் அதே இடத்தில் எழும். அதற்காக நாங்கள் புது உத்வேகத்துடன் உழைப்போம்

By usanthan
1/7/2010 1:44:00 PM

தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது

By bavani
1/7/2010 1:35:00 PM

தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது

By bavani
1/7/2010 1:11:00 PM

.THIS IS AN ELECTION GIMMIK...HE..HE..HE..STILL THERE ARE SO CALLED TAMILS TO LICK RAJAPAKSE....THESE PEOPLE WERE AT A WRONG PLACE AT WRONG TIME...AT ONE POINT SL ARMY SAID ONLY 500 REBELS LEFT..THEN THEY SAID 10,000 REBELS IN CUSTODY....HE..HE..HE....THE SAME SL RAMY SAID AT THE LAST WEEK 5,000 SINHALA ARMY WAS KILLED BY REBELS...THEY HAVE DONE THIS WITHOUT PROPER SLEEP,FOOD,WATER.....HE.HE.HE MANY REAL REBELS HAVE ESCAPED.......RAJAPAKSE HAS ALREADY TOLD EVEN HE CANT IMPLEMENT THE USELESS 13TH AMENEMENTS...AND HE IS BUILDING BUDDHIST TEMPLES..AND COLONISING SINHALEASE IN THE PROPERTY OF TAMILS...MAY BE SOME ONE NEED TO BE EXAMNINE HIS HEAD IF HE ETILL BELIEVE IN THIS JOKER....

By KOOPU
1/7/2010 12:26:00 PM

bastard sivanesan... after killing 30000 tamils in 3 months you want the genocidal brute to settle amicably? No way... free independant eelam is the only way!!

By gvknk
1/7/2010 11:01:00 AM

You idiot Sivanesan,you cannot be so stupid what about the 11000 more members in prison other than the 1000.The North and east will not be united and it would cause teh same struggle for a united peninsula for the Tamils.Raja pakshe wants to protect his life of corruption and dirty work of his public life with his coming back to power .The coming back to power is like coming back with a temporary life which he needs it badly,he is cheating teh Tamil population with his little tricks there will be a day for all of these things.

By karthik
1/7/2010 10:33:00 AM

I wish better sense to prevail to these former members of a terrorist organaisation and lead peaceful life with their family members. rajabakshe win will help to resolve the ethenic issue more amicably. He has demonstrated his administrative skills in the past period by managing the expectations of a different parties.

By b Sivanesan
1/7/2010 10:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக